கருங்குளம் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
— ஊராட்சி ஒன்றியம் — | |
அமைவிடம் | 8°49′N 78°02′E / 8.81°N 78.04°ECoordinates: 8°49′N 78°02′E / 8.81°N 78.04°E |
மாவட்டம் | தூத்துக்குடி |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | ஜி. லட்சுமிபதி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 85,780 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கருங்குளத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 85,780 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 23,513 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 159 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சி மன்றங்கள் விவரம்; [6]
- விட்டிலாபுரம் கோவில்பத்து
- விட்டிலாபுரம்
- வசவப்பபுரம்
- வல்லநாடு
- வல்லகுளம்
- வடக்கு காரசேரி
- வட வல்லநாடு
- தெற்கு காரசேரி
- தாதன்குளம்
- சிங்கத்தாக்குறிச்சி
- செய்துங்கநல்லூர்
- சேரகுளம்
- செக்காரகுடி
- ராமனுஜம்புதூர்
- பூவாணி
- நாணல்காடு
- முத்தாலங்குறிச்சி
- முறப்பநாடு புதுக்கிராமம்
- முறப்பநாடு கோவில்பத்து
- மணக்கரை
- கொங்கராயக்குறிச்சி
- கீழ வல்லநாடு
- கீழ புத்தனேரி
- கருங்குளம்
- கால்வாய்
- கலியாவூர்
- எல்லைநாயக்கன்பட்டி
- ஆறாம்பண்ணை
- ஆழ்வார்கற்குளம்
- ஆழிகுடி
- ஆலந்தா
வெளி இணைப்புகள்
- தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/30-Thoothukudi.pdf
- ↑ தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்