சத்தியப்பிரியா (நடிகை)
சத்யப் பிரியா என்பவர் ஓர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், அதில் 50 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 1975 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான மஞ்சள் முகமே வருக என்ற படத்தில் விஜயகுமார் ஜோடியாக அறிமுகமானார்.[2] இவரது நினைவு கூறத்தக்க திரைப்படங்களான சில ஹொச ஜீவனா, ரோஜா, பாட்ஷா (இவரது துறையில் ஒரு பெரிய இரண்டாவது சுற்றைக் கொடுத்தது), சின்ன கவுண்டர் , சொல்ல மறந்த கதை .[3][4][5]
சத்தியப்பிரியா | |
---|---|
பிறப்பு | 15 மே 1953 தமிழ்நாடு, சென்னை[1] |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1974–2014 2018–தற்போதுவரை |
வாழ்க்கைத் துணை | என். எஸ். முகுந்தா |
பிள்ளைகள் | 2 |
பகுதி திரைப்படவியல்
நடிகையாக
ஆண்டு | படம் | மொழி | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|---|
1974 | பிளாக் துருவ் | இந்தி | சுருச்சி | அறிமுகம் |
1975 | மஞ்சள் முகமே வருக | தமிழ் | ||
1975 | முன்னிரவு நேரம் | தமிழ் | ||
1976 | பெசுகே | கன்னடம் | ||
1976 | பேரும் புகழும் | தமிழ் | ராதா | |
1977 | என்ன தவம் செய்தேன் | தமிழ் | ||
1977 | ஜனம் ஜனம்லோ பந்தம் | தெலுங்கு | ||
1977 | தீபம் | தமிழ் | ஆஷா | |
1977 | தாலியா சலங்கையா | தமிழ் | புவனேஸ்வரி (புவனா) | |
1977 | சாய்தாடம்மா சாய்ந்தாடு | தமிழ் | ||
1978 | பைலட் பிரேம்நாத் | தமிழ் | ||
1978 | கண்ணன் ஒரு கைக்குழந்தை | தமிழ் | உஷா | |
1978 | சக்ராயுதம் | மலையாளம் | ||
1978 | ராஜாவுக்கேத்த ராணி | தமிழ் | ||
1978 | வணக்கத்திற்குரிய காதலியே | தமிழ் | ||
1978 | இவள் ஒரு சீதை | தமிழ் | ||
1978 | மனிதரில் இத்தனை நிறங்களா! | தமிழ் | தேவகி | |
1979 | அப்போதே சொன்னேனே கேட்டாயா | தமிழ் | ||
1979 | தர்மசரே | கன்னடம் | லீலா | |
1979 | நான் நன்றி சோல்வேன் | தமிழ் | ||
1979 | முதல் இரவு | தமிழ் | ||
1979 | மாம்பழத்து வண்டு | தமிழ் | ||
1980 | முயலுக்கு மூனு கால் | தமிழ் | ||
1982 | பகடை பனிரெண்டு | தமிழ் | ரேணுகா | |
1983 | அவள நீராலு | கன்னடம் | ||
1983 | உண்மைகள் | தமிழ் | ||
1983 | கனிக்கொன்னு | மலையாளம் | ||
1983 | கந்தர்வகிரி | கன்னடம் | விருந்தினர் தோற்றம் | |
1984 | திறக்கல் | மலையாளம் | சரளா | |
1989 | பிரேமகனி | கன்னடம் | ||
1989 | புதிய பாதை | தமிழ் | அண்ணபூரணியம்மா | |
1989 | கொடுக்கு திண்டினா கப்பூரம் | தெலுங்கு | பார்வதா | |
1990 | பணக்காரன் | தமிழ் | ||
1990 | ஏகலைவா | கன்னடம் | ||
1990 | பாட்டாளி மகன் | தமிழ் | ||
1990 | நல்ல காலம் பொறந்தாச்சு | தமிழ் | மரியா | |
1990 | துர்காஷ்டமி | கன்னடம் | ||
1990 | புட்டிண்டு பட்டு சீரா | தெலுங்கு | ||
1990 | அஞ்சலி | தமிழ் | ||
1990 | எதிர்காற்று | தமிழ் | ||
1990 | மதுரை வீரன் எங்க சாமி | தமிழ் | நாச்சியார் | |
1990 | பெரியவீட்டுப் பண்ணக்காரன் | தமிழ் | ||
1990 | மௌனம் சம்மதம் | தமிழ் | ||
1990 | துர்கா | தமிழ் | ||
1990 | ஏரிக்கரை பூங்காற்றே | தமிழ் | ||
1990 | ஹொச ஜீவனம் | கன்னடம் | ||
1990 | பாட்டாளி மகன் | தமிழ் | ||
1991 | புது மனிதன் | தமிழ் | சுந்தரின் தாய் | |
1991 | வசந்தகால பறவை | தமிழ் | ||
1991 | மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் | தமிழ் | ரோசி | |
1992 | ரிக்சா மாமா | தமிழ் | ||
1992 | எண்டிந்த பந்தா | கன்னடம் | ||
1992 | அக்னி பார்வை | தமிழ் | ||
1992 | சின்ன கவுண்டர் | தமிழ் | சுந்தரி | |
1992 | ரோஜா | தமிழ் | ரிஷிகுமாரின் தாய் | |
1992 | பங்காளி | தமிழ் | ||
1992 | பிரேம் விஜிதா | தெலுங்கு | கங்கா | |
1993 | கிழக்கே வரும் பாட்டு | தமிழ் | ||
1993 | கருப்பு வெள்ளை | தமிழ் | ||
1993 | ஆத்மா | தமிழ் | நவீனின் தாய் | |
1993 | செண்பகம் | தமிழ் | ||
1993 | சூரியன் சந்திரன் | தமிழ் | ||
1993 | பத்தினிப் பெண் | தமிழ் | ||
1993 | தர்மசீலன் | தமிழ் | ||
1994 | ராஜகுமாரன் | தமிழ் | வைதேகியின் தாய் | |
1994 | சின்ன மேடம் | தமிழ் | காயத்திரியன் தாய் | |
1994 | சீவலப்பேரி பாண்டி | தமிழ் | கிராமின் மனைவி | |
1994 | அரண்மனைக்காவலன் | தமிழ் | ||
1994 | டூயட் | தமிழ் | ||
1994 | சின்னபுள்ள | தமிழ் | வள்ளியம்மாளின் தாய் | |
1994 | மேட்டுப்பட்டி மிராசு | தமிழ் | தெய்வாணை | |
1994 | முதல் பயணம் | தமிழ் | ||
1994 | வீரப்பதக்கம் | தமிழ் | ||
1994 | சூதமண்டலம் | மலையாளம் | உண்ணியம்மாளின் தாய் | |
1994 | தி சிட்டி | மலையாளம் | ||
1994 | பூச்சக்காரு மணி கெட்டும் | மலையாளம் | கோபிகாவின் மகள் | |
1994 | தாதா | மலையாளம் | பத்மகாசி | |
1994 | அங்கரக்சிகுடு | தெலுங்கு | ||
1995 | பாட்ஷா | தமிழ் | விஜயலட்சுமி | |
1995 | முத்துக்குளிக்க வாரியளா | தமிழ் | ||
1995 | அம்ருதவர்சிணி | கன்னடம் | ||
1995 | ராஜாவின் பார்வையிலே | தமிழ் | ||
1995 | பெரிய குடும்பம் | தமிழ் | சாந்தியின் தாய் | |
1995 | ஆயுத பூஜை | தமிழ் | கிருஷ்ணமூர்த்தியின் தாய் | |
1995 | கருலினா குடி | கன்னடம் | ||
1995 | கர்ணா | தமிழ் | கர்ணாவின் வளர்ப்புத் தாய் | |
1995 | காந்தி பிறந்த மண் | தமிழ் | ||
1995 | என் பொண்டாட்டி நல்லவ | தமிழ் | ||
1995 | மாமன் மகள் | தமிழ் | முத்துராசுவின் தாய் | |
1995 | தாச்சோல்லி வர்கீஸ் செக்காவர் | மலையாளம் | ||
1996 | கிழக்கு முகம் | தமிழ் | பூங்கொடியின் தாய் | |
1996 | நம்ம ஊரு ராசா | தமிழ் | ||
1996 | கிருஷ்ணா | தமிழ் | ||
1996 | பள்ளிவத்துக்குள் தொம்மிச்சன் | மலையாளம் | தொம்மிச்சனின் மனைவி | |
1996 | தில்லிவாளா ராஜகுமாரன் | மலையாளம் | மகாராணி | |
1996 | லலணம் | மலையாளம் | வினோதின் தாய் | |
1996 | நம்ம ஊரு ராசா | தமிழ் | ||
1996 | அருராக தேவதே | கன்னடம் | ||
1997 | நேசம் | தமிழ் | மதுவின் தாய் | |
1997 | சூரிய வம்சம் | தமிழ் | நந்தினியன் தாய் | |
1997 | ரோஜா மலரே | தமிழ் | லட்சுமி | |
1997 | தேவதை | தமிழ் | ||
1997 | இன்னலக்கலிலதே | மலையாளம் | ||
1997 | வம்சம் | மலையாளம் | கொச்சம்மணி | |
1997 | அம்ருத வர்சிணி | கன்னடம் | அபியின் தாய் | |
1997 | கங்கோத்ரி | மலையாளம் | ராம ஐயரின் மனைவி | |
1997 | மந்திர மோதிரம் | மலையாளம் | ||
1997 | ரங்கின ஹல்லியாகே ரங்கடா ரங்கிகௌடா | கன்னடம் | ||
1997 | சூ பானா | கன்னடம் | ||
1997 | பாலிதா மானே | கன்னடம் | ||
1998 | அனுரககொட்டாரம் | மலையாளம் | மேரி | |
1998 | கொண்டாட்டம் | தமிழ் | ||
1998 | உயிரோடு உயிராக | தமிழ் | விருந்தினர் தோற்றம் | |
1998 | பொன்மனை தேடி | தமிழ் | ஹம்சவல்லி | |
1998 | ஹரிச்சந்திரன் | தமிழ் | ஹரிச்சந்திரனின் தாய் | |
1998 | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் | தமிழ் | ராதாவின் வளர்ப்புத் தாய் | |
1998 | சந்தோசம் | தமிழ் | ||
1998 | தினந்தோறும் | தமிழ் | பூமாவின் தாய் | |
1998 | பூவேலி | தமிழ் | மகாவின் தாய் | |
1998 | மை டியர் டைகர் | கன்னடம் | ||
1998 | சூரியவம்சம் | தெலுங்கு | நீதிபதி தட்சிணாமூர்த்தியின் மனைவி | |
1998 | ஏவண்டி பெள்ளி சேஸ்கோண்டி | தெலுங்கு | ||
1999 | நீ வருவாய் என | தமிழ் | ||
1999 | உள்ளத்தைக் கிள்ளாதே | தமிழ் | ||
1999 | உன்னை தேடி | தமிழ் | ராஜலட்சுமி | |
1999 | படையப்பா | தமிழ் | நீலாம்பரியின் தாய் | |
1999 | பூமகள் ஊர்வலம் | தமிழ் | மீனாட்சி | |
1999 | நெஞ்சினிலே | தமிழ் | கருணாகரனின் தாய் | |
1999 | கண்ணுபடப்போகுதய்யா | தமிழ் | பாரிஜாதம் | |
1999 | சுந்தரி நீயும் சுந்தரன் நானும் | தமிழ் | மங்கம்மா | |
1999 | உன்னருகே நானிருந்தால் | தமிழ் | சத்தியாவதி | |
1999 | ஆசையில் ஒரு கடிதம் | தமிழ் | லட்சுமியின் தாய் | |
1999 | ஊட்டி | தமிழ் | சருலதாவின் தாய் | |
2000 | சூரப்பபா | கன்னடம் | சூரப்பாவின் தாய் | |
2000 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | தமிழ் | மனோகரின் தாய் | |
2000 | உனக்காக மட்டும் | தமிழ் | லட்சுமியின் தாய் | |
2000 | வெற்றிக் கொடி கட்டு | தமிழ் | வள்ளியின் தாய் | |
2000 | சீனு | தமிழ் | ||
2000 | உன்னைக் கண் தேடுதே | தமிழ் | ||
2000 | மாயி | தமிழ் | புவனேஸ்வரியின் தாய் | |
2001 | பிரண்ட்ஸ் | தமிழ் | கௌதமின் தாய் | |
2001 | நினைக்காத நாளில்லை | தமிழ் | அருணின் தாய் | |
2001 | பூவெல்லாம் உன் வாசம் | தமிழ் | ||
2001 | சினேகமண்டே இதேரா | தெலுங்கு | கௌதமின் தாய் | |
2001 | கொட்டிகோபா | கன்னடம் | ||
2002 | அம்மையப்பன் | தமிழ் | ||
2002 | உன்னை நினைத்து | தமிழ் | ராதாவின் தாய் | |
2002 | ஏழுமலை | தமிழ் | நாகலிங்கத்தின் சகோதரி | |
2002 | சொல்ல மறந்த கதை | தமிழ் | ||
2002 | புன்னகை தேசம் | தமிழ் | பிரியாவின் தாய் | |
2002 | பலாகலிட்டு ஒலகே பா | கன்னடம் | ||
2002 | பகவதி | தமிழ் | பிரியாவின் தாய் | |
2002 | லாகிரி லாகிரி லகிரோலோ | தெலுங்கு | பலராம் நாயுடுவின் மனைவி | |
2003 | காதலுடன் | தமிழ் | ||
2003 | சந்திர சக்கோரி | கன்னடம் | ||
2003 | லேசா லேசா | தமிழ் | சந்துருவின் பாட்டி | |
2003 | குட்ட சாரி நம்பர் 1 | தெலுங்கு | ||
2003 | ஒரு தடவ சொன்னா | தமிழ் | ||
2003 | கோகர்ணா | கன்னடம் | ||
2003 | ஓந்தாகனா பா | கன்னடம் | ||
2003 | என்னை தாலாட்ட வருவாளா | தமிழ் | ||
2003 | ஒக்க ராஜு ஒக்க ராணி | தெலுங்கு | ||
2003 | சந்திர சக்கோரி | கன்னடம் | ||
2003 | வாணி மகால் | தமிழ் | ||
2004 | ஜனா | தமிழ் | மகாலட்சுமி | |
2004 | ஜோர் | தமிழ் | லிங்கத்தின் மனைவி | |
2004 | கதம்பா | கன்னடம் | ||
2005 | அமுதே | தமிழ் | தினகரின் தாய் | |
2005 | ஐயர் ஐபிஎஸ் | தமிழ் | பரமேஸ்வரியின் தாய் | |
2005 | இங்கிலீசுக்காரன் | தமிழ் | ||
2005 | வரப்போகும் சூரியனே | தமிழ் | ||
2005 | அம்புட்டு இம்புட்டு எம்புட்டு | தமிழ் | சாவித்திரி | |
2006 | கள்வனின் காதலி | தமிழ் | டீனாவின் தாய் | |
2006 | சித்திரம் பேசுதடி | தமிழ் | திருவின் தாய் | |
2006 | இலக்கணம் | தமிழ் | ||
2006 | ஆட்டம் | தமிழ் | கார்த்திக்கின் தாய் | |
2007 | சத்தியபாமா | தெலுங்கு | ||
2007 | அடாவடி | தமிழ் | பரத்தின் தாய் | |
2008 | தங்கம் | தமிழ் | ||
2009 | நியூட்டனின் மூன்றாவது விதி | தமிழ் | ||
2009 | கார்த்திக் அனிதா | தமிழ் | ||
2009 | வேனல்மரம் | மலையாளம் | ||
2010 | நானே என்னில் இல்லை | தமிழ் | ||
2010 | பிரித்திவி | கன்னடம் | கௌரி | |
2010 | கோவா | தமிழ் | சாமிக்கண்ணுவின் தாய் | |
2012 | காதல் பாதை | தமிழ் | ||
2012 | காதலர் கதை | தமிழ் | ||
2013 | சிபி | தமிழ் | ||
2013 | பங்காரி | கன்னடம் | ||
2014 | சம்சாரம் ஆரோக்யதின்னு ஹானிகாரம் | மலையாளம் | ||
2014 | வாயை மூடி பேசவும் | தமிழ் | ஆதிகேசவனின் மனைவி | |
2014 | வாழும் தெய்வம் | தமிழ் | ||
2014 | பரமசிவா | கன்னடம் | ||
TBA | வணங்காமுடி | தமிழ் |
பின்னணி குரல் கலைஞர்
ஆண்டு | படம் | நடிகை | குறிப்புகள் |
---|---|---|---|
2006 | கிரிசு (தமிழ் பதிப்பு) | ரேகா | |
2005 | அந்நியன் (தெலுங்கு பதிப்பு) | சாந்தி வில்லியம்ஸ் | |
2000 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (தெலுங்கு பதிப்பு) | ஸ்ரீவித்யா | |
1997 | மேருப்பு கலலு (தெலுங்கு பதிப்பு) | அருந்ததி நாக் | |
1988 | சத்யா (தெலுங்கு பதிப்பு) | கவியூர் பொன்னம்மா |
தொலைக்காட்சி
ஆண்டு | தலைப்பு | மொழி | பாத்திரம் | அலைவரிசை |
---|---|---|---|---|
இதோ பூபாலம் | தமிழ் | ராஜ் தொலைக்காட்சி | ||
புன்னகை | தமிழ் | |||
2003-2009 | கோலங்கள் | கற்பகம் | சன் தொலைக்காட்சி | |
2006-2007 | சூர்யா | லட்சுமி | ||
2007-2008 | பாரதி | கலைஞர் தொலைக்காட்சி | ||
2008-2009 | நம் குடும்பம் | கலைஞர் தொலைக்காட்சி | ||
2007 | சுவாமி அய்யப்பன் | மலையாளம் | லட்சுமி / குருமாதா | ஏஷ்யாநெட் |
2009 | அலியன்மாரும் பெங்கன்மாரும் | விஜயனின் தாய் | அம்ருதா தொலைக்காட்சி | |
கண்மணியே | தமிழ் | சுதேசி மாமி | சன் தொலைக்காட்சி | |
2009–2012 | இதயம் | |||
2011–2014 | முத்தராம் | சாரதா | ||
2011–2012 | சாந்தி நிலயம் | சிவகாமி | ஜெயா தொலைக்காட்சி | |
2013–2014 | வம்சம் | வசந்தா | சன் தொலைக்காட்சி | |
சித்திரம் பேசுதடி | ஜெயா தொலைக்காட்சி | |||
2018–2019 | அவளும் நானும் | பானுமதி | விஜய் தொலைக்காட்சி | |
கல்யாண பரிசு | திரிபுர சுந்தரி | சன் தொலைக்காட்சி | ||
2019 | ரன் | திவ்யாவின் பாட்டி | ||
மகாலட்சுமி | விஜயலட்சுமி | |||
2020 - தற்போது | நீதானே எந்தன் பொன்வசந்தம் | சாரதா | ஜீ தமிழ் |
நாடகங்கள்
- தர்ம ஜோதி
- ராதம் கோபம் வராதா
- சுவாமியர் அவா போரா
- ஏழுஸ்வரங்கள்
குறிப்புகள்
- ↑ "YouTube". https://www.youtube.com/watch?v=vxLa06CiTkk.
- ↑ Anantharam, Chitra Deepa (4 March 2017). "Baasha’s amma returns". https://www.thehindu.com/entertainment/movies/sathyapriya-is-back-in-business/article17407726.ece.
- ↑ "Grill Mill - Sathyapriya". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/grill-mill-sathyapriya/article543222.ece.
- ↑ "Sathyapriya - Biography". http://www.filmibeat.com/celebs/sathyapriya.html.
- ↑ "Sathyapriya - Biography". http://spicyonion.com/actress/sathya-priya-biography/.