சொல்ல மறந்த கதை
Jump to navigation
Jump to search
சொல்ல மறந்த கதை | |
---|---|
இயக்கம் | தங்கர் பச்சான் |
தயாரிப்பு | பஞ்சு அருணாசலம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சேரன் ரதி ஜனகராஜ் குமரிமுத்து மணிவண்ணன் பிரமிட் நடராஜன் சத்யப்ரியா புஷ்பவனம் குப்புசாமி சதீஷ் யுவராணி |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சொல்ல மறந்த கதை 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சேரன் நடித்த இப்படத்தை தங்கர் பச்சான் இயக்கினார். இப்படத்தின் கதை நாஞ்சில் நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள் என்ற புதினத்தின் திரை வடிவமாகும்.[1][2][3]
வெளி இணைப்புகள்
- http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=solla%20marandha%20kadhai பரணிடப்பட்டது 2013-10-23 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ "Sahitya Akademi award for Nanjil Nadan" (in en). தி இந்து. 20 December 2010 இம் மூலத்தில் இருந்து 29 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240429092412/https://www.thehindu.com/news/national/tamil-nadu/Sahitya-Akademi-award-for-Nanjil-Nadan/article15600756.ece.
- ↑ "Solla Marantha Kathai / சொல்ல மறந்த கதை". Screen 4 Screen. Archived from the original on 29 April 2024. பார்க்கப்பட்ட நாள் 29 April 2024.
- ↑ "கி.ரா கதையாக்கத்தில் உருபெற்ற 'ஒருத்தி'". ETV Bharat News. 19 May 2021. Archived from the original on 13 October 2022. பார்க்கப்பட்ட நாள் 21 June 2022.