கர்ணா (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கர்ணா
குறுந்தகுடு அட்டை
இயக்கம்செல்வா
தயாரிப்புவி. ரமேஷ்
கதைமூர்த்தி ரமேஷ் (வசனம்)
திரைக்கதைசெல்லா
இசைவித்யாசாகர்
நடிப்புஅர்ஜூன்
ரஞ்சிதா
வினிதா
கவுண்டமணி
செந்தில்
ரவிச்சந்திரன்
சுஜாதா
மோகன் ராஜ்
ஒளிப்பதிவுகே. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புபி. வெங்கடேஷ்வரா ராவ்
கலையகம்விஜய மாதவி கம்பெனிஸ்
விநியோகம்விஜய மாதவி கம்பெனிஸ்
வெளியீடு14 ஏப்ரல் 1995
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கர்ணா (Karnaa) 1995 ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை செல்வா இயக்கினார். இதில் அர்ஜுன், ரஞ்சிதா மற்றும் வினிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். அர்ஜூன் இதில் இரட்டை வேடங்களை ஏற்றார். வியாபார ரீதியாக பெரிய வெற்றி பெற்றது.[1][2][3]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து இயற்றினார்.

தமிழ்[4]
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "கண்ணிலே கண்ணிலே"  மனோ, சிந்து 4:06
2. "ஏ சப்பா ஏ சப்பா"  மனோ, சுவர்ணலதா 4:27
3. "மலரே மௌனமா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 5:05
4. "ஆலமரம்"  வித்தியாசாகர் 1:15
5. "புத்தம் புது தேசம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 5:30
6. "ஹெலோ செல்லம்மா"  அர்ஜூன், ஔசிபச்சன், சுவர்ணலதா, கவுண்டமணி 5:17
மொத்த நீளம்:
25:41

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கர்ணா_(திரைப்படம்)&oldid=31849" இருந்து மீள்விக்கப்பட்டது