புதையல் (1997 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
புதையல் | |
---|---|
இயக்கம் | செல்வா |
தயாரிப்பு | சி.கபிலன் |
கதை | செல்வா நாகுலன் பொன்னுசாமி |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | மம்முட்டி அரவிந்த் சாமி சாக்ஷி சிவானந்த் கவுண்டமணி செந்தில் மணிவண்ணன் |
ஒளிப்பதிவு | பாலமுருகன் |
படத்தொகுப்பு | வெங்கடேஸ்வரா ராவ் |
விநியோகம் | கே.சி.பிலிம்ஸ் |
வெளியீடு | 30 சனவரி 1997 |
ஓட்டம் | 144 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புதையல் என்பது செல்வா இயக்கியத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் மம்முட்டி, அரவிந்த் சாமி, சாக்ஷி சிவானந்த் ஆகியோர் நடித்தனர். படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு வித்யாசாகர் இசையமைத்தார்.[1]
நடிகர்கள்
- மம்முட்டி- விஸ்வநாத்
- அரவிந்த் சாமி- கோடிஸ்வரனாக
- சாக்சி சிவானந்த்- சுவப்னாவாக
- ஆமணி- சுந்தரியாக
- ரூபா ஸ்ரீ - அஞ்சலி
- கவுண்டமணி
- செந்தில்
- மணிவண்ணன் - திருச்சிற்றம்பலமாக
- உதய் பிரகாஷ் - மது
- அல்போன்சா
- மதுசூதன் ராவ்
ஒலிப்பதிவு
புதையல் திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்தார். பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ புதையல் 1997 திரைப்படம். www.protamil.com.