உதய் பிரகாஷ் (நடிகர்)
Jump to navigation
Jump to search
உதய் பிரகாஷ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த இந்திய நடிகர் ஆவார். அவர் திருப்பத்தூர் சேக்ரட் ஹார்ட் கல்லூரியில் கால்பந்து வீரராக (அணித் தலைவராக) இருந்தார்.
தொழில்
விஜயசாந்தி நடித்த தெலுங்கு திரைப்படமான கார்தவயம் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததால் உதய் பிரகாஷ் பிரபலமானார். இந்த படம் அவருக்கு தமிழிலும் வைஜயந்தி ஐ.பி.எஸ் என வெளிவந்ததால், தமிழிலும் புகழ் பெற்றார்.பிறகு சின்னத் தம்பி திரைப்படத்தில் குஷ்பூவின் 3 சகோதரர்களில் ஒருவராக நடித்தார்.
இறப்பு
நடிகர் உதய் பிரகாஷ் குடிபழக்கத்தின் காரணமாக நோய்வாய்ப்பட்டடார். கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். 18 ஆகஸ்ட் 2004 இல் இறந்தார்.[1][2]
பகுதி திரைப்படவியல்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1989 | வருஷம் 16 | தமிழ் | ||
1990 | கார்தவயம் | தெலுங்கு | ||
1990 | புதுப்புது ராகங்கள் | தமிழ் | ||
1991 | அன்பு சங்கிலி | விஸ்வநாத் | தமிழ் | |
1991 | சின்னத் தம்பி | தமிழ் | ||
1991 | இதய வாசல் | தமிழ் | ||
1991 | கிழக்கு கரை | தமிழ் | ||
1991 | மன்னன் | தமிழ் | ||
1992 | இது நம்ம பூமி | தமிழ் | ||
1992 | சாமுண்டி | தமிழ் | ||
1993 | உழைப்பாளி | தமிழ் | ||
1993 | பேன்ட் மாஸ்டர் | தமிழ் | ||
1993 | கட்டப்பொம்மன் | ராஜப்பா | தமிழ் | |
1993 | காத்திருக்க நேரமில்லை | அஜித் | தமிழ் | |
1993 | சின்ன ஜமீன் | தமிழ் | ||
1993 | பிரதீப் | தமிழ் | ||
1993 | ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் | தமிழ் | ||
1993 | மனவரலி பெல்லி | தெலுங்கு | ||
1994 | சத்தியவான் | Gopi | தமிழ் | |
1994 | வீரா | தமிழ் | ||
1994 | செந்தமிழ் செல்வன் | தமிழ் | ||
1994 | சீமான் | தமிழ் | ||
1995 | அன்பு மகன் | தமிழ் | ||
1995 | மண்ணுக்கு மரியாதை | தமிழ் | ||
1996 | மேட்டுக்குடி | தமிழ் | ||
1996 | மிஸ்டர் ரோமியோ | தமிழ் | ||
1996 | வெற்றி விநாயகர் | தமிழ் | ||
1997 | அரசியல் | ராம்குமார் | தமிழ் | |
1997 | பெரியதம்பி | தங்கராசு | தமிழ் | |
1997 | புதைய | மது | தமிழ் | |
1997 | தடையம் | தமிழ் | ||
1999 | சிவன் | உதை | தமிழ் | |
1999 | எதிரும் புதிரும் | காவல் அதிகாரி | தமிழ் | |
2003 | திவான் | சந்திரன் | தமிழ் | |
2003 | காதல் கிறுக்கன் | தமிழ் | ||
2004 | ஜெய்சூர்யா | தமிழ் | ||
2004 | சூப்பர் டா | தமிழ் |
குறிப்புகள்
- ↑ "Actor Udayprakash dead". indiaglitz.com. 18 Aug 2004. Archived from the original on 2004-09-26. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
- ↑ "Actor dead". hindu.com. 18 Aug 2004. Archived from the original on 2004-09-04. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)