பங்காளி (திரைப்படம்)

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பங்காளி
படிமம்:பங்காளி (திரைப்படம்).jpg
இயக்கம்கே. சுபாஷ்
தயாரிப்புவி. மோகன்
வி. நடராஜன்
கதைகே. சுபாஷ்
அனு மோகன் (வசனம்)
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
பானுப்ரியா
கவுண்டமணி
விஜயகுமார்
மனோரமா
ஒளிப்பதிவுஒய். என். முரளி
படத்தொகுப்புரகு
பாபு
கலையகம்ஆனந்தி பிலிம்சு
விநியோகம்ஜி. வி. பிலிம்சு
வெளியீடு12 செப்டம்பர் 1992 (1992-09-12)
நாடு இந்தியா
மொழிதமிழ்

பங்காளி என்பது கே. சுபாஷ் இயக்கத்தில் 1992ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடி கலந்த நகைச்சுவைத் திரைப்படமான இதில் சத்யராஜ், பானுப்ரியா, கவுண்டமணி, மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் சத்யராஜ் இரு வேடங்களில் நடித்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1]

கதைச் சுருக்கம்

சத்யராஜ் இரு வேடங்களில் நடித்திருந்தார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பங்காளி_(திரைப்படம்)&oldid=421748" இலிருந்து மீள்விக்கப்பட்டது