பிரம்மா (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பிரம்மா
250px
இயக்கம்கே. சுபாஷ்
தயாரிப்புஎம். ராமநாதன்
கதைகே. சுபாஷ்
சண்முக பிரியன் (வசனம்)
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
குஷ்பூ
பானுப்ரியா
ஒளிப்பதிவுஒய். என். முரளி
படத்தொகுப்புகிருஷ்ணமூர்த்தி
சிவா
கலையகம்ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல்
விநியோகம்ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல்
வெளியீடுநவம்பர் 5, 1991 (1991-11-05)
நாடு இந்தியா
மொழிதமிழ்

பிரம்மா என்பது கே. சுபாஷ் இயக்கத்தில் 1991ஆவது ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் சத்யராஜ், குஷ்பூ, பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தீபாவளியன்று வெளியான இப்படம் சிறப்பான வரவேற்பை பெற்று நூறு நாட்களைக் கடந்து ஓடிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. தமிழில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இப்படம் இதே பெயரில் மோகன் பாபு நடிப்பில் தெலுங்கிலும், கோவிந்தாவின் நடிப்பில் இந்தியிலும் மறுஆக்கம் செய்யப்பட்டது.[2]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3]

பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
"எங்கிருந்தோ இளங்குயிலின்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி 05:07
"இவள் ஒரு இளங்குருவி" எஸ். ஜானகி 04:53
"நடப்பது நடக்கட்டும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் கங்கை அமரன் 05:04
"இராத்திரி நேரம் இரயிலடி ஓரம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வாலி 05:04
"வருது வருது" எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 05:02

தயாரிப்பு

தொடக்கத்தில் இப்படத்தின் ஜெனீபர் கதாபாத்திரத்தில் கனகா நடிப்பதாக இருந்தது. ஆனால் நடிக்க தேதி கிடைக்காததால் இப்பாத்திரத்தில் குஷ்பூ நடித்திருந்தார்.

வெளியீடு

ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் வணிக ரீதியாகவும் சிறப்பான வெற்றியைப் பெற்றது.

மேற்கோள்கள்

வார்ப்புரு:கே. சுபாஷ் திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=பிரம்மா_(திரைப்படம்)&oldid=35578" இருந்து மீள்விக்கப்பட்டது