கே. கே. சௌந்தர்
Jump to navigation
Jump to search
கே. கே. சௌந்தர் | |
---|---|
பிறப்பு | சௌந்தர் 1925 ஈரோடு |
இறப்பு | 8 பெப்ரவரி 2003 (78) |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1950-2002 |
கே. கே. சௌந்தர் (K. K. Soundar) என்பவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். 1950 களில் இருந்து 1990 கள் வரை பல தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
திரைப்படவியல்
இது முழுமையான பட்டியில் அல்ல நீங்கள் இதை விரிவாக்கலாம்.
1930 கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1939 | ஜோதி |
1950 கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1950 | மந்திரி குமாரி | ||
1951 | சர்வதிகாரி | மோகன் | |
1952 | வளையாபதி | ||
1953 | திரும்பிப்பார் | துணை ஆய்வாளர் | |
1954 | இல்லற ஜோதி | ||
1954 | சுகம் எங்கே | ||
1956 | அலிபாபாவும் 40 திருடர்களும் | ||
1957 | ஆரவல்லி | கைதி | |
1958 | பெற்ற மகனை விற்ற அன்னை | ||
1959 | வண்ணக்கிளி |
1960 கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1961 | குமுதம் | காவல் ஆய்வாளர் | |
1962 | பாசம் | மாயண்டி | |
1963 | அன்னை இல்லம் | காவல் ஆய்வாளர் | |
1963 | கொஞ்சும் குமரி | ||
1964 | பச்சை விளக்கு | அடியாள் | |
1965 | எங்க வீட்டுப் பிள்ளை | திரைப்பட இயக்குனர் | |
1965 | வல்லவனுக்கு வல்லவன் | காவல் ஆய்வாளர் | |
1966 | நாடோடி | ||
1966 | சரஸ்வதி சபதம் | சிப்பாய் | |
1966 | தாய் மேல் ஆணை | ||
1966 | தேடி வந்த திருமகள் | ||
1967 | விவசாயி | அதிகாரி | |
1968 | தேர்த் திருவிழா | தயாரிப்பு மேலாளர் | |
1968 | பொம்மலாட்டம் | ஹென்ச்மேன் | |
1968 | சோப்பு சீப்பு கண்ணாடி | ||
1969 | மனசாட்சி |
1970 கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1970 | காவியத் தலைவி | ||
1970 | தேடிவந்த மாப்பிள்ளை | தொடருந்து சீட்டு பரிசோதகர் | |
1970 | என் அண்ணன் | ||
1971 | புன்னகை | நேர்காணல் செய்பவர் | |
1971 | ஜஸ்டிஸ் விஸ்வநாதன் | ||
1972 | இதோ எந்தன் தெய்வம் | ||
1972 | தவப்புதல்வன் | பார்வையற்றவர் | |
1972 | கருந்தேள் கண்ணாயிரம் | ||
1973 | பூக்காரி | ||
1973 | தேடிவந்த லட்சுமி | ||
1974 | நேற்று இன்று நாளை | சேரி மக்கள் | |
1975 | அந்தரங்கம் | கான்ஸ்டபிள் | |
1975 | ஹோட்டல் சொர்கம் | ||
1975 | வாழ்ந்து காட்டுகிறேன் | ||
1975 | நாளை நமதே | ||
1976 | உணர்ச்சிகள் | போலீஸ் இன்ஸ்பெக்டர் | |
1976 | சத்யம் | ||
1977 | மீனவ நண்பன் | ||
1978 | வணக்கத்திற்குரிய காதலியே | ராமு | |
1978 | கிழக்கே போகும் ரயில் | ஜனாதிபதி | |
1978 | இவள் ஓரு சீதை | ||
1979 | புதிய வார்ப்புகள் |
1980 கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1980 | ஒரு கை ஓசை | ||
1980 | நிழல்கள் | ||
1981 | சிவப்பு மல்லி | ||
1982 | ஈரவிழிக் காவியங்கள் | ||
1982 | பார்வையின் மறுபக்கம் | பூசாரி | |
1982 | கல்யாண காலம் | ||
1983 | மண் வாசனை | ||
1983 | முந்தானை முடிச்சு | கிராமத் தலைவர் | |
1984 | பிரியமுடன் பிரபு | ||
1985 | மண்ணுக்கேத்த பொண்ணு | ||
1985 | சின்ன வீடு | ||
1986 | கண்ண தொறக்கணும் சாமி | ||
1986 | நம்ம ஊரு நல்ல ஊரு | ||
1986 | மண்ணுக்குள் வைரம் | ||
1987 | ஜாதி பூக்கள் | ||
1987 | மனைவி ரெடி | சிந்தமணியின் தந்தை | |
1987 | சங்கர் குரு | ||
1988 | தாய் மேல் ஆணை | ||
1989 | சொந்தக்காரன் |
1990 கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1990 | பாட்டாளி மகன் | ||
1990 | நீங்களும் ஹீரோதான் | கிராமத் தலைவர் | |
1990 | வேடிக்கை என் வாடிக்கை | ||
1990 | நம்மா ஊரு பூவத்தா | ||
1990 | மாருது பாண்டி | ||
1990 | நல்ல காலம் பொறந்தாச்சு | ||
1990 | சாத்தான் சொல்லைத் தட்டாதே | புவனாவின் தந்தை | |
1991 | வசந்தகால பறவை | ரவியின் தந்தை | |
1991 | வா அருகில் வா | அருணகிரி, லட்சுமியின் தந்தை | |
1992 | ஒண்ணா இருக்க கத்துக்கணும் | ஆண்டியப்பன் | |
1992 | சின்ன பசங்க நாங்க | ||
1992 | சுயமரியாதை | ||
1994 | பட்டுக்கோட்டை பெரியப்பா | ||
1994 | மணி ரத்னம் | ||
1995 | தமிழச்சி | ||
1996 | மகாபிரபு | ||
1996 | வெற்றி முகம் | சுமதியின் தந்தை | |
1996 | வீட்டுகுள்ளே திருவிழா | ||
1996 | சேனாதிபதி | ||
1997 | பெரியதம்பி | ||
1997 | அருணாசலம் | ||
1997 | ரெட்டை ஜடை வயசு | ||
1997 | நேசம் புதுசு | ||
1997 | பசமுள்ள பாண்டியரே | ||
1998 | மறுமலார்ச்சி | ||
1998 | உரிமைப் போர் | ||
1998 | ரத்னா | ||
1999 | சூர்ய பர்வை | ||
1999 | ஜெயம் |
2000 கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2000 | நினைவெல்லாம் நீ | ||
2002 | உன்னை நினைத்து | கடைசி படம் |