தேர்த் திருவிழா (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேர்த் திருவிழா
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுபெப்ரவரி 23, 1968
ஓட்டம்.
நீளம்4453 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தேர்த் திருவிழா (Ther Thiruvizha) 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

தேர் திருவிழா பதினாறு நாட்களில் படமாக்கப்பட்டது.[3] எம்.ஜி. ராமச்சந்திரன், படகோட்டி சரவணன் என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்ததுடன், ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்கும் அவரது அசலான தோற்றத்திலும் நடித்தார்.[4]

கே.வி. மகாதேவன் இசையில் மருதகாசியும் மாயவநாதனும் பாடல்களை எழுதினர்.[5]

மேற்கோள்கள்