வல்லவனுக்கு வல்லவன்
Jump to navigation
Jump to search
வல்லவனுக்கு வல்லவன் | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | ஆர். சுந்தரம் மோடேர்ன் திடேட்டர்ஸ் |
இசை | வேதா |
நடிப்பு | அசோகன் மணிமாலா இரா. சு. மனோகர் |
வெளியீடு | மே 28, 1965 |
நீளம் | 4569 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வல்லவனுக்கு வல்லவன் (Vallavanukku Vallavan) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மணிமாலா, அசோகன், இரா. சு. மனோகர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] வேதாவின் இசையமைப்பில் கண்ணதாசனும் பஞ்சு அருணாச்சலமும் பாடல்கள் எழுதினர்.[2]
நடிகர்கள்
- ஜெமினி கணேசன்- பிரகாஷ்
- கே. ஏ. தங்கவேலு- பாபு
- மனோகர்- பிஜுவா பக்கிரி / ஆய்வாளர் சேகர்
- எஸ். ஏ. அசோகன் - ரமேஷ்
- ராமதாஸ்- ஜம்பு
- மணிமாலா - கீதா
- மனோரமா- மாலா
- சாவித்ரி கணேசன்
- டி. பி. முத்துலட்சுமி- அறிவிப்பாளர்
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ Pillai, Swarnavel Eswaran (2015-01-27). "Madras Studios: Narrative, Genre, and Ideology in Tamil Cinema" (in English). SAGE Publications India. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
- ↑ Neelamegam, G. (2016). Thiraikalanjiyam — Part 2 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. pp. 217–218.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)