என் அண்ணன்
Jump to navigation
Jump to search
என் அண்ணன் | |
---|---|
படிமம்:என் அண்ணன்.jpg | |
இயக்கம் | பி. நீலகண்டன் |
தயாரிப்பு | டி. கோவிந்தராஜன் வீனஸ் பிக்சர்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
வெளியீடு | மே 21, 1970 |
நீளம் | 4870 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என் அண்ணன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
நடிகர் | கதாப்பாத்திரம் |
---|---|
ம. கோ. இராமச்சந்திரன் | ரங்கா (அலியாஸ் ரங்கன்), மூத்த சகோதரர் |
ஆர். முத்துராமன் | டாக்டர் முரளி |
ஜெ. ஜெயலலிதா | வள்ளியம்மாள், ரங்காவின் காதலி |
மா. நா. நம்பியார் | நாயகம் |
எஸ். ஏ. அசோகன் | தர்மராஜ் |
சோ ராமசாமி | நாயகத்தின் மகன் பூச்சி |
தி. க. பகவதி | வேலப்பன், ரங்கா மற்றும் தங்கத்தின் அப்பா |
தேங்காய் சீனிவாசன் | நாகப்பன், வள்ளியின் மூத்த சகோதரர் |
என்னத்த கண்ணையா | பொன்னையா, போலீஸ் கான்ஸ்டபிள் |
சேகர் (நடிகர்) | ரங்கா, குழந்தை |
விஜய நிர்மலா | தங்கம், ரங்காவின் சகோதரி, முரளியின் மனைவி |
Geethanjali |
தர்மராஜின் மகள் கீதா |
எம். எஸ். சுந்தரி பாய் | பேபி, தர்மராஜின் மனைவி |
எஸ். என். லட்சுமி | முரளியின் அம்மா |
சண்முகசுந்தரி | பொன்னையாவின் மனைவி |
ஸ்ரீதேவி | தங்கம், குழந்தை |
எஸ்.எம்.திருப்பதிசாமி | முரளியின் தந்தை கருணாகரன் |
பாடல்கள்
பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|
ஆசையிருக்கு நெஞ்சில் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் |
ஆயிரம் எண்ணம் கொண்டு | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் |
கடவுள் ஏன் கல்லானான் | டி. எம். சௌந்தரராஜன் | கண்ணதாசன் |
கண்ணுக்குத் தெரியாதா | பி. பி. ஸ்ரீனிவாஸ், எல். ஆர். ஈஸ்வரி | வாலி |
கொண்டை ஒரு பக்கம் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் |
நீலநிறம்வானுக்கும் | டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி | கண்ணதாசன் |
நெஞ்சம் உண்டு | டி. எம். சௌந்தரராஜன் | கண்ணதாசன் |