பூமாலை (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
பூமாலை | |
---|---|
இயக்கம் | பி. நீலகண்டன் |
தயாரிப்பு | மாறன் மேகலா பிக்சர்ஸ் |
இசை | ஆர். சுதர்சனம் |
நடிப்பு | எஸ். எஸ். ஆர் விஜயகுமாரி |
வெளியீடு | அக்டோபர் 23, 1965 |
நீளம் | 4424 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பூமாலை 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஆர். சுதர்சனம் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். [1][2]
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "Poomaalai". JioSaavn. 31 December 1960. Archived from the original on 10 January 2019. பார்க்கப்பட்ட நாள் 10 January 2019.
- ↑ Saregama Tamil (4 March 2015). Poomalai | Tamil Movie Audio Jukebox. Archived from the original on 10 March 2022. பார்க்கப்பட்ட நாள் 5 January 2019 – via YouTube.
பகுப்புகள்:
- 1965 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- ஆர். சுதர்சனம் இசையமைத்த திரைப்படங்கள்
- மு. கருணாநிதி திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்
- தமிழ்ப் புதினங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள்
- எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்
- சி. ஆர். விஜயகுமாரி நடித்த திரைப்படங்கள்
- அஞ்சலிதேவி நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்