சங்கே முழங்கு
Jump to navigation
Jump to search
சங்கே முழங்கு | |
---|---|
இயக்கம் | பி. நீலகண்டன் |
தயாரிப்பு | எஸ். ராமகிருஷ்ணன் வள்ளி பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் லட்சுமி வி. எஸ். ராகவன் வி. கே. ராமசாமி |
வெளியீடு | பெப்ரவரி 4, 1972 |
ஓட்டம் | . |
நீளம் | 4152 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சங்கே முழங்கு 1972 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், இலட்சுமி, வி. எஸ். ராகவன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
நடிகர் | கதாபாத்திரம் |
---|---|
எம். ஜி. ராமச்சந்திரன் | முருகன், (முகமது, கிர்பால் சிங் மாற்றுப் பெயரில் அழைக்கப்படுபவர்) |
இலட்சுமி | முருகனின் காதலி- இலதா |
டி. கே. பகவதி | பிரதாப் சிங், இலதாவின் தந்தை |
வி. கே. ராமசாமி | வழக்கறிஞரும் நடராஜனின் நண்பருமான வராகசுவாமி |
எஸ். ஏ. அசோகன் | நடராஜன், இயக்குநர் |
வி. எஸ். ராகவன் | தியாகன், நகைக்கடைக்காரர், முருகனுக்கும் சிவகாமிக்கும் வளர்ப்புத் தந்தை |
சோ ராமசாமி | சிந்தாமணி, முருகனின் நண்பர் |
சி. ஆர். பார்த்திபன் | காவல்துறையின் டி. ஐ. ஜி. [1] |
ஜெயா கௌசல்யா (குழந்தை ஜெயா கௌசல்யா) | சிவகாமி, முருகனின் சகோதரி |
ஜி. சகுந்தலா | வராகசாமியின் மனைவி விசாலம் |
'குழந்தை' ஸ்ரீதேவி | சிவகாமி (குழந்தை) |
கரிகோல் ராஜு | |
கே. டி. சந்தானம் | இறுதிக் காட்சியில் நீதிபதி |
கள்ளபார்ட் நடராஜன் | சேகர், முருகனின் மைத்துனர் |
எஸ். வி. இராமதாஸ் | விமான நிலையத்தின் ஆக்கிரமிப்பாளர் |
கே. கண்ணன் | |
குண்டு கருப்பையா | தங்கசாமி |
எஸ். இராம ராவ் | வராகசாமியின் இளையவர் |
குமாரி நிர்மலா | சிவகாமி |
மாஸ்டர் பாபு | முருகன் (குழந்தை) |
டி. கே. எஸ். சந்திரன் | தயாலனின் மகன் - மோகன் |
ஹெலன் | குத்துப்பாடலில் நடனக் கலைஞர் |
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[2]
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன்.
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "பொம்பள சிரிச்சா போச்சு" | டி. எம். சௌந்தரராஜன் | 03:37 | |
2. | "இரண்டு கண்கள் பேசும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 03:20 | |
3. | "நான் சொல்லித்தர என்ன" | எல். ஆர். ஈஸ்வரி | 03:18 | |
4. | "நாலு பேருக்கு நன்றி (உள்ளத்தில் இருப்பதெல்லாம்)" | டி. எம். சௌந்தரராஜன் | 03:30 | |
5. | "தமிழில் அது ஒரு" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04:01 | |
6. | "சிலர் குடிப்பது போலே" | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி | 03:34 |
மேற்கோள்கள்
- ↑ "'Jackson Durai' remembered". தி இந்து. 13 February 2021 இம் மூலத்தில் இருந்து 14 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210214065203/https://www.thehindu.com/news/cities/chennai/jackson-durai-remembered/article33831646.ece.
- ↑ "Sange Muzhangu (1972)" இம் மூலத்தில் இருந்து 8 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140608144655/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0002349.