கே. எஸ். இராஜண்ணா
Jump to navigation
Jump to search
கே. எஸ். இராஜண்ணா | |
---|---|
கே.எஸ்.ராஜண்ணா 9 மே 2024 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பத்மசிறீ விருது பெறுகிறார். |
கே.எஸ்.ராஜண்ணா (KS Rajanna) இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இந்திய சமூக சேவகர் ஆவார்.[1][2] 11 வயதிலிருந்தே இளம்பிள்ளை வாதத்தால் கை, கால்களைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தார்.[3] 2002 இணை ஒலிம்பிக்கில் ராஜண்ணா வட்டு எறிதலில் இந்தியாவுக்கு தங்கமும், நீச்சலில் வெள்ளியும் வென்றார். ஒரு தொழிலதிபரானைவர் தனது நிறுவனத்தில் 350 க்கும் மேற்பட்டவர்களை பணியமர்த்தியுள்ளார். அவர்களில் பலர் மாற்றுத் திறனாளிகள்.[4] இவர் பொறியியலில் ஒரு சான்றிதழைப் பெற்றுள்ளார். 2024 இல் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடமிருந்து பத்மசிறீ விருதை பெற்றார்.[5]
மேற்கோள்கள்
- ↑ "Who Is KS Rajanna? 64-Year-Old Physically Challenged Social Worker Conferred With Padma Shri". Free Press Journal (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-05-11.
- ↑ "PM Modi greets Padma awardee KS Rajanna, social worker who lost arms, legs to polio; Tejasvi Surya shares video". The Indian Express (in English). 2024-05-10. பார்க்கப்பட்ட நாள் 2024-05-11.
- ↑ "Physically challenged Rajanna appointed Commissioner for Disabled" (in en-IN). The Hindu. 2013-09-03. https://www.thehindu.com/news/national/karnataka/physically-challenged-rajanna-appointed-commissioner-for-disabled/article5090240.ece.
- ↑ Desk, India TV News; News, India TV (2024-05-09). "KS Rajanna, who lost arms and legs, gets Padma Shri for exemplary social work | WATCH". www.indiatvnews.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-05-11.
{{cite web}}
:|last2=
has generic name (help) - ↑ "KS Rajanna, who lost arms and legs, gets Padma Shri for exemplary social work | WATCH". www.indiatvnews.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-05-11.