ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர்
Jump to navigation
Jump to search
ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர் A. R. A. M. Abubucker | |
---|---|
மூதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1947–1952 | |
பின்னவர் | எம். ஈ. எச். முகம்மது அலி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 31 மார்ச்சு 1912 |
தேசியம் | இலங்கைச் சோனகர் |
அப்துல் ரசாக் அலிம் முகம்மது அபூபக்கர் (Abdul Razak Alim Mohamed Abubucker, 31 மார்ச் 1912[1] - ) இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
அரசியலில்
அபூபக்கர் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மூதூர் தொகுதியில் போட்டியிட்டு 3,480 வாக்குகளுடன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2] 1952 தேர்தலில் மூதூர் தொகுதியில் போட்டியிட்டு சுயேட்சை வேட்பாளர் எம். ஈ. எச். முகம்மது அலி என்பவரிடம் 2,721 வாக்குகளால் தோற்றார்.[3] இவர் மீண்டும் மார்ச் 1960 தேர்தலில் இலங்கை சனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 298 வாக்குகள் மட்டுமே பெற்று தோற்றார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "Directory of Past Members: Abubucker, Abdul Razak Alim Mohamed". இலங்கை நாடாளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/2035.
- ↑ "Result of Parliamentary General Election 1947". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115557/http://www.slelections.gov.lk/pdf/Results_1947%20GENERAL%20ELECTION.PDF.
- ↑ "Result of Parliamentary General Election 1952". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115603/http://www.slelections.gov.lk/pdf/Results_1952%20GENERAL%20ELECTION.PDF.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2015-07-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150712194326/http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF.