அல்பர்ட் பீரிசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சேர்
அல்பர்ட் பீரிஸ்
Albert Peries
இலங்கை நாடாளுமன்றத்தின் 4வது சபாநாயகர்
பதவியில்
13 பெப்ரவரி 1951 – 18 பெப்ரவரி 1956
பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா
டட்லி சேனாநாயக்க
ஜோன் கொத்தலாவலை
முன்னவர் ஏ. எஃப். மொலமூர்
பின்வந்தவர் எச். எச். எஸ். இசுமாயில்
இலங்கை நாடாளுமன்றத்தின் 6வது சபாநாயகர்
பதவியில்
5 ஏப்ரல் 1965 – 21 செப்டம்பர் 1967
பிரதமர் டட்லி சேனாநாயக்க
முன்னவர் ஹியூ பெர்னாண்டோ
பின்வந்தவர் சேர்லி கொரெயா
நாத்தாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1952 – ?
தனிநபர் தகவல்
பிறப்பு (1905-05-12)12 மே 1905
நாத்தாண்டியா, வடமேல் மாகாணம், இலங்கை
இறப்பு செப்டம்பர் 21, 1967(1967-09-21) (அகவை 62)
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி

சேர் பட்டியபதிரென்னஹெலாகே அல்பர்ட் பிரெட்ரிக் பீரிசு (Pattiyapathirennehelage Albert Fredrick Peries, 12 மே 1905 - 21 செப்டம்பர் 1967) இலங்கையின் 5வது, மற்றும் 10வது நாடாளுமன்ற சபாநாயகர் ஆவார். துணை சபாநாயகராகப் பணியாற்றிய இவர் அல்பிரட் பிரான்சிஸ் மொலமூர் இறந்ததை அடுத்து சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் புத்தளம் மாவட்டம் நாத்தாண்டியா தேர்தல் தொகுதியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்,[1][2]

கொழும்பு புனித யோசேப்பு கல்லூரியில் கல்வி கற்றவர். நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக சேர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.[3] இவரது நினைவாக வென்னப்புவையில் உள்ள விளையாட்டரங்கம் ஒன்றுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. "Molamure is elected Speaker of First Parliament". Sundaytimes.lk. http://www.sundaytimes.lk/071014/FunDay/heritage.html. பார்த்த நாள்: 30 December 2013. 
  2. Kurera, S. K. J.. "18th Death Anniversary of former Speaker Hugh Fernando today". Island.lk இம் மூலத்தில் இருந்து 30 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131230233213/http://www.island.lk/2010/04/02/news25.html. பார்த்த நாள்: 30 December 2013. 
  3. Epasinghe, Premasara. "Former Speaker Sir Albert F. Peries was a versatile Josephian sportsman" இம் மூலத்தில் இருந்து 31 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131231001039/http://www.dailynews.lk/sports/former-speaker-sir-albert-f-peries-was-versatile-josephian-sportsman. பார்த்த நாள்: 30 December 2013. 

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்

"https://tamilar.wiki/index.php?title=அல்பர்ட்_பீரிசு&oldid=24474" இருந்து மீள்விக்கப்பட்டது