பெசன்ட் ரவி
பெசன்ட் ரவி (Besant Ravi) என்று அழைக்கப்படும் ஆர். ரவிக்குமார் (பிறப்பு 1 சூன் 1970), என்பவர் ஓர் இந்திய நடிகர் மற்றும் சண்டைக் காட்சி அமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், இந்தி மற்றும் பல இந்திய மொழி படங்களில் எதிர்மறையான துணை வேடங்களில் நடித்துள்ளார்.[2]
பெசன்ட் ரவி | |
---|---|
பிறப்பு | ஆர். ரவிக்குமார் 1 சூன் 1970[1] இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர், சண்டைக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1997–தற்பொது வரை |
வாழ்க்கைத் துணை | ஆர். பிரபாவதி |
பிள்ளைகள் | ஆர்பி. சுவேதாசிறீ (மகள்) ஆர்பி. பிரணவ் (மகன்) |
ஆரம்ப கால வாழ்க்கை
சென்னையில் பிறந்து வளர்ந்த பெசன்ட் ரவி, தனது வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் இருசக்கர வாகன பழுதுபார்ப்பவராக இருந்தார். இவரது குழந்தைப் பருவ காலத்தில், பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டின் அருகே திரைப்பட படப்பிடிப்புகளைப் பார்த்து வளர்ந்தார். அப்போது இவர் விரைவில் படப்பிடிப்பு குழுவில் உள்ள கலைஞர்களுடனும், தொழில்நுட்ப வல்லுநர்களுடனும் பழகினார். பெசன்ட் ரவி கலப்பு தற்காப்பு கலை மற்றும் குத்துச்சண்டையில் நிபுணர். இவருக்கு லக்கி மேன் படத்தின் மூலமாக பிரபலம் கிடைத்தது.[2][3]
தொழில்
லக்கி மேன் திரைப்படத்தில் நடித்த இவர் இப்படதிம் மூலமாக கவனிக்கத்தகவராக ஆனார். அதில் இவர் ஒரு தனியாளாக சண்டைக் காட்சியில் நடித்தார். பின்னர் சண்டைக் காட்சி வடிவமைப்பாளர் பாண்டியனிடம் திரைப்படத்துறைக்கு தொழில் ரீதியாக பயிற்சி பெற்றார். இவர் படங்களில் சண்டைக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் பல அதிரடி காட்சிகளில் நடித்தார். பின்னர், இவர் நடிப்புத் துறையில் நுழைவதற்கான வாய்ப்புகளைப் பெற்று, நடிப்பில் பரப்பபான நபராக ஆனார். இயக்குனர் ஷங்கரின் முதல்வன் படமானது இவரது படங்களில் பேசப்படும் படமாக ஆனது.[2]
திரைப்படவியல்
தமிழ்
- லக்கி மேன் (1995)
- முதல்வன் (திரைப்படம்) (1999)
- என்னம்மா கண்ணு (2000)
- குஷி (2000)
- வண்ணத் தமிழ்ப்பாட்டு (2000)
- அப்பு (2000)
- பார்த்தேன் ரசித்தேன் (2000)
- தமிழ் (திரைப்படம்) (2002)
- தீனா (திரைப்படம்) (2001)
- தோஸ்த் (2001)
- சிட்டிசன் (2001)
- ஆனந்தம் (திரைப்படம்) (2001)
- மஜ்னு (2001)
- ஏழுமலை (திரைப்படம்) (2002)
- சார்லி சாப்ளின் (2002)
- தமிழன் (திரைப்படம்) (2002)
- ராஜ்ஜியம் (திரைப்படம்) (2002)
- தென்காசிப்பட்டிணம் (2002)
- ராஜா (2002)
- மனசெல்லாம் (திரைப்படம்) (2003)
- திரீ ரோசஸ் (திரைப்படம்) (2003)
- வில்லன் (2002)
- சொக்கத்தங்கம் (திரைப்படம்) (2003)
- சாமி (திரைப்படம்) (2003)
- தம் (2003)
- புதிய கீதை (2003)
- சிவமணி (2003)
- ஆஞ்சநேயா (2003)
- குத்து (திரைப்படம்) (2004)
- சுயேட்சை எம். எல். ஏ. (2006)
- அகரம் (2007)
- அருள் (திரைப்படம்) (2004)
- ஜோர் (திரைப்படம்) (2004)
- சுள்ளான் (2004)
- ஆயுதம் (2005)
- மாயாவி (2005 திரைப்படம்) (2005)
- அந்நியன் (திரைப்படம்) (2005)
- ஆதிக்கம் (திரைப்படம்) (2005)
- இங்கிலீசுக்காரன் (திரைப்படம்) (2005)
- சின்னனா (2005)
- குஸ்தி (2006 திரைப்படம்) (2006)
- தகப்பன்சாமி (2006)
- சரவணா (திரைப்படம்) (2006)
- சுதேசி (2006)
- தலைமகன் (திரைப்படம்) (2006)
- தகப்பன்சாமி (2006)
- தலைநகரம் (திரைப்படம்) (2006)
- சூரியன் (திரைப்படம்) (2006)
- போக்கிரி (திரைப்படம்) (2007)
- தீபாவளி (2007)
- மாயாவி (2007)
- நம் நாடு (2007)
- மா மதுரை (2007)
- திரு ரங்கா (2007)
- தோட்டா (திரைப்படம்) (2008)
- ஆண்டவன் (2008)
- எல்லாம் அவன் செயல் (2008)
- வசூல் (2008)
- கபடி கபடி (2008)
- யோகி (2009)
- பெருமாள் (2009)
- தோரணை (திரைப்படம்) (2009)
- ஐந்தாம் படை (2009)
- சூரியன் சட்டக் கல்லூரி (2009)
- சிங்கம் (திரைப்படம்) (2010)
- பெண் சிங்கம் (2010)
- இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் (2010)
- நகரம் மறுபக்கம் (2010)
- பொன்னர் சங்கர் (2011)
- வை ராஜா வை (2015)
- புத்தகம் (திரைப்படம்) (2013)
- பட்டத்து யானை (திரைப்படம்) (2013)
- சோன்பப்டி (2013)
- தெனாலிராமன் (2014)
- காக்கிசட்டை (2015)
- எலி (2015)
- பூலோகம் (திரைப்படம்) (2015)
- என்னை அறிந்தால் (திரைப்படம்) (2015)
- காக்கி சட்டை (2015 திரைப்படம்) (2015)
- கெத்து (2016)
- சாகசம் (திரைப்படம்) (2016)
- பைரவா (திரைப்படம்) (2017)
- சதுர அடி 3500 (2017)
- கோலிசோடா 2 (2018)