குத்து (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
குத்து | |
---|---|
இயக்கம் | எ. வெங்கடேஷ் |
தயாரிப்பு | கோ சி என் சந்திரசேகர் எஸ் துரைராஜ் |
கதை | எ. வெங்கடேஷ் வி. வி. விநாயக் வி. பிரபாகர் |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | சிலம்பரசன் ரம்யா ரம்யா கிருஷ்ணன் கலாபவன் மணி கருணாஸ் கோட்டா சீனிவாச ராவ் விஜயகுமார் |
ஒளிப்பதிவு | ஏ. வெங்கடேஷ் |
படத்தொகுப்பு | வி டி விஜயன் |
விநியோகம் | கலாசங்கம் பிலிம்ஸ் |
வெளியீடு | 14 ஏப்ரல் 2004 |
ஓட்டம் | 156 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குத்து (Kuththu) என்பது 2004ஆம் ஆண்டு எ. வெங்கடேஷின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.[1] இதில் சிலம்பரசன், ரம்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.[1] இது ரம்யா நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[2] இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் நித்தின் குமார் ரெட்டி, நேகா பாம்பு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த தில் திரைப்படத்தின் மறுவுருவாக்கமாகும்.[3]
கதை
கதாநாயகன் சிலம்பரசன், கதாநாயகியான ரம்யாவை காதலிப்பதும், அந்தக் காதலுக்கு ரம்யாவின் அப்பாவின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்வதுமே இத்திரைப்படத்தின் கதையாகும்.[1]
நடிகர்கள்
நடிகர் | கதாபாத்திரம் |
---|---|
சிலம்பரசன் | குரு |
ரம்யா | அஞ்சலி |
லிவிங்ஸ்டன் | கல்லூரி முதல்வர் |
கலாபவன் மணி | அஞ்சலியின் தந்தை |
கருணாஸ் | குருவின் நண்பன் |
கோட்டா சீனிவாச ராவ் | அஞ்சலியின் தாத்தா |
ஐசுவரியா | அஞ்சலியின் தாய் |
ரம்யா கிருஷ்ணன் | சிறப்புத் தோற்றம் |
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்தார்.
குத்து | |
---|---|
பாடல்
| |
வெளியீடு | ஏப்பிரல் 14, 2004 |
இசைத்தட்டு நிறுவனம் | வேகா மியூசிக்கு |
இலக்கம் | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
1 | அசானா அசானா | சுபீபு கான், மகாலட்சுமி ஐயர் | சினேகன் |
2 | குத்து குத்து | சங்கர் மகாதேவன் | பா. விசய் |
3 | பச்சைக் கிளி பச்சைக் கிளி | சிறீகாந்து தேவா | பழனிபாரதி |
4 | நிபுணா நிபுணா | சாதனா சருகம் | கலைக்குமார் |
5 | போட்டுத் தாக்கு | சிலம்பரசன், சே. கே. வி. உரோசினி | வாலி |
6 | சாப்பிட வாடா | மாலதி, உதித்து நாராயண் | கலைக்குமார் |
7 | என் நிலவு | பிரசன்னா இராகவேந்திரா, சின்மயி | தாமரை |
8 | எனைத் தீண்டி விட்டாய் | பிரசன்னா இராகவேந்திரா, சின்மயி | தாமரை |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "குத்து-Kuthu". கூடல் இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304224208/http://www.koodal.com/tamil/movies/reviews/90/kuthu. பார்த்த நாள்: 19 சூலை 2015.
- ↑ "A dream-come-true role: Ramya". Sify Movies இம் மூலத்தில் இருந்து 2008-04-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080419231334/http://sify.com/movies/tamil/interview.php?id=14604016&cid=2408. பார்த்த நாள்: 19 சூலை 2015.
- ↑ "Kuthu". Sify Movies இம் மூலத்தில் இருந்து 2014-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140418164754/http://www.sify.com/movies/tamil/preview.php?ctid=5&cid=2423&id=13428891. பார்த்த நாள்: 19 சூலை 2015.
- ↑ "Kuththu (2004)". Raaga. http://play.raaga.com/tamil/album/Kuththu-songs-T0000611. பார்த்த நாள்: 19 சூலை 2015.
பகுப்புகள்:
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- Pages using infobox album with unknown parameters
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- லிவிங்ஸ்டன் நடித்த திரைப்படங்கள்
- 2004 தமிழ்த் திரைப்படங்கள்
- சிறீகாந்து தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- சிலம்பரசன் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்