புதிய கீதை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புதிய கீதை
இயக்கம்கே. பி. சகன்
தயாரிப்புவிசுவாசு சுந்தர்
கதைகே. பி. சகன்
இசைபாடல்கள்:-
யுவன் சங்கர் இராசா
பின்னணி இசை:-
கார்த்திக்கு இராசா
நடிப்புவிசய்
மீரா சாசுமின்
அமீசா பட்டேல்
கலாபவன் மணி
கருணாசு
ஒளிப்பதிவுஇரமேசு கிட்டிணா
இறிதூ இரமேசு
படத்தொகுப்புவி. டி. விசயன்
கலையகம்விசுவாசு
வெளியீடுமே 8, 2003
நாடு இந்தியா
மொழிதமிழ்

புதிய கீதை (Pudhiya Geethai) என்பது 2003ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் புதுமுகமான கே. பி. சகனின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2] இந்தத் திரைப்படமே அமீசா பட்டேல் நடித்த ஒரேயொரு தமிழ்த் திரைப்படம்.

நடிகர்கள்

நடிகர் கதைமாந்தர்
மீரா சாசுமின் சுசி
கலாபவன் மணி இரெட்டியார்
அமீசா பட்டேல் சோ
விசய் சாரதி

[3]

பாடல்கள்

புதிய கீதை
பாடல்
வெளியீடுமார்ச்சு 29, 2003 (2003-03-29)
ஒலிப்பதிவு2002
இசைத் தயாரிப்பாளர்உவன் சங்கர் இராசா
உவன் சங்கர் இராசா காலவரிசை
'ஆடந்தோ அடோ தைப்பு
(2003)
புதிய கீதை 'தென்னவன்
(2003)
இலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) பாடல் வரிகள்
1 நான் ஓடும் இளைஞன் மனோ, திப்பு 04:56 வாலி
2 மெர்க்குரிப் பூவே நிதீசு கோபாலன், பவதாரிணி, போனி சக்ரபோர்த்தி 04:36 பா. விசய்
3 வசியக்காரா-1 தேவன், சித்ரா சிவராமன் 03:52 உகபாரதி
4 மனசே போனி சக்ரபோர்த்தி, திப்பு, சுவர்ணலதா 05:05 பா. விசய்
5 வசியக்காரா-2 அரிகரன், சித்ரா சிவராமன் 03:53 உகபாரதி
6 அண்ணாமலை திப்பு, தேவன் 04:52 விசய் சாகர்

[4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=புதிய_கீதை&oldid=35666" இருந்து மீள்விக்கப்பட்டது