தங்கப்பதுமை
Jump to navigation
Jump to search
தங்கப்பதுமை | |
---|---|
இயக்கம் | ஏ. எஸ். ஏ. சாமி |
தயாரிப்பு | எம். சோமசுந்தரம் ஜுபிடர் பிக்சர்ஸ் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் என். எஸ். கிருஷ்ணன் எம். என். நம்பியார் ஆர். பாலசுப்பிரமணியம் வி. ஆர். ராஜகோபால் பத்மினி டி. ஆர். ராஜகுமாரி ஈ. வி. சரோஜா எம். என். ராஜம் டி. பி. முத்துலட்சுமி |
வெளியீடு | சனவரி 10, 1959 |
நீளம் | 18449 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தங்கப்பதுமை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பாடல்கள்
இத்திரைப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
பாடல் | பாடியவர்கள் | எழுதியவர் | |
---|---|---|---|
வானம் பொய்யாது | டி. எம். சௌந்தரராஜன் | சித்தர் விருத்தம் | |
எங்கள் குல நாயகியே கண்ணகி அம்மா | பி. லீலா | கண்ணதாசன் | |
வருகிறாள் உன்னைத் தேடி | எம். எல். வசந்தகுமாரி, சூலமங்கலம் ராஜலட்சுமி |
கண்ணதாசன் | |
என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன் | பி. சுசீலா | அ. மருதகாசி | |
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே | டி. எம். சௌந்திரராஜன், ஜிக்கி | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | |
ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்....ஆரம்பம் ஆவது மண்ணுக்குள்ளே | சி. எஸ். ஜெயராமன், பத்மினி (வசனம்) | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | |
பறித்த கண்ணைப் பதித்து விட்டேன் | பி. லீலா | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | |
மருந்து விக்கிற மாப்பிளைக்கு | எஸ். சி. கிருஷ்ணன், கே. ஜமுனாராணி | பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் | |
என் வாழ்வில் புது பாதை கண்டேன் (சோகம்) | பி. சுசீலா | மருதகாசி | |
பூமாலை போட்டு போன | எஸ். சி. கிருஷ்ணன், ஏ. ஜி. ரத்னமாலா | பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் | |
ஒன்றுபட்ட கணவனுக்கு | டி. எஸ். பகவதி | பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் | |
முகத்தில் முகம் பார்க்கலாம் | டி. எம். சௌந்தரராஜன், பி. லீலா | பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் | |
விழி வேல் வீச்சிலே | ஏ. பி. கோமளா, கே. ஜமுனாராணி | உடுமலை நாராயணகவி | |
இல்லற மாளிகையில் | டி. எஸ். பகவதி | பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் | |
விதி எனும் குழந்தை | சீர்காழி கோவிந்தராஜன் | பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் | |
கொற்றவன் மூதுரை | பி. லீலா | பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் |
விருதுகள்
- 1959 இல் இத்திரைப்படம், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது (இரண்டாம் இடத்துக்கான தகுதிச் சான்றிதழ்) பெற்றது[1].
குறிப்புகள்
- ↑ "6th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 20, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121020054317/http://iffi.nic.in/Dff2011/Frm6thNFAAward.aspx. பார்த்த நாள்: September 3, 2011.
வெளி இணைப்புகள்
- தங்கப்பதுமை
- Watch vAnam poyyAdhu and engal kula nAyagiyE kannagi ammA song in Youtube
- Watch en vAzhvil pudthu pAthai kaNdEn song in Youtube
- Watch indRu namathuLLamE pongum puthu veLLamE song in Youtube
- Watch IdaRRa paththiniyin inbaththai konRavan naan…Arambam Avathu maNNukkuLLE song in Youtube
மேற்கோள்கள்
பகுப்புகள்:
- 1959 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- ஈ. வி. சரோஜா நடித்த திரைப்படங்கள்
- விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- பத்மினி நடித்த திரைப்படங்கள்
- எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்
- டி. ஆர். ராஜகுமாரி நடித்த திரைப்படங்கள்
- என். எஸ். கிருஷ்ணன் நடித்துள்ள திரைப்படங்கள்