இளவரசு
Jump to navigation
Jump to search
இளவரசு | |
---|---|
பிறப்பு | 1964 இந்தியா |
பணி | நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1995 - தற்போது |
இளவரசு ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார்.
இவர் 1986 ல் பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள் திரைப்படத்தில் சத்யராஜ் நண்பனாக முதன்முதலாக நடித்தார்.[1] இவர் ஐம்பதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2][3]
திரைப்படங்கள்
நடிகராக
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1986 | கடலோர கவிதைகள் | சின்னப்பா தாசின் நண்பர் | |
1987 | வேதம் புதிது | ||
1988 | கொடி பறக்குது | ||
1995 | பசும்பொன் | அங்குசாமி | |
1997 | பொற்காலம் | ||
2000 | வெற்றிக் கொடி கட்டு | ||
2001 | பூவெல்லாம் உன் வாசம் | ||
2001 | பாண்டவர் பூமி | தச்சர் | |
2001 | தவசி | கார்மேகம் | |
2001 | ஷாஜகான் | ||
2002 | பகவதி அம்மன் | சிங்கமுத்து | |
2002 | யுனிவர்சிடி | ||
2002 | மாறன் | Irulandi | |
2002 | சுந்தரா டிராவல்ஸ் | ||
2003 | புதிய கீதை | சேகர் | |
2003 | பாய்ஸ் | ||
2003 | உன்னை சரணடைந்தேன் | ||
2003 | காதல் சடுகுடு | ||
2003 | ஈர நிலம் | ||
2003 | பீஷ்மர் | ஆதி | |
2003 | பல்லவன் | ||
2003 | ரகசியமாய் | ||
2003 | ஜெயம் | ||
2004 | நெறஞ்ச மனசு | பூச்சி | |
2004 | சவுண்டு பார்ட்டி | ||
2004 | அட்டகாசம் | ||
2004 | சிந்தாமல் சிதராமல் | ||
2004 | குத்து | ||
2004 | சத்திரபதி | ||
2004 | மகாநடிகன் | ||
2004 | ஆட்டோகிராப் | ||
2004 | மதுர | ||
2004 | ஏய் | ||
2004 | கிரி | ||
2005 | ஒரு நாள் ஒரு கனவு | ||
2005 | மஜா | ||
2005 | ஜீ | ||
2005 | குருதேவா | ||
2005 | தவமாய் தவமிருந்து | ||
2006 | தம்பி | சங்கரைய்யன் | |
2006 | இம்சை அரசன் 23ம் புலிகேசி | மங்குனிப் பாண்டியன் | |
2006 | குஸ்தி | ||
2006 | டான் சேரா | ||
2006 | ஒரு காதல் செய்வீர் | ||
2006 | கலாபக் காதலன் | ||
2006 | திருவிளையாடல் ஆரம்பம் | முத்துக் கிருஷ்ணன் | |
2007 | கூடல் நகர் | ||
2007 | சென்னை 600028 | மனோகர் | |
2007 | திருமகன் | தவசி | |
2007 | சீனா தானா 001 | ||
2007 | பசுபதி கேர் ஆப் ராசக்காபாளையம் | ||
2007 | பெரியார் | ||
2007 | அகரம் | ||
2008 | வாழ்த்துகள் | திருநாவுக்கரசு | |
2008 | பிரிவோம் சந்திப்போம் | ||
2008 | தங்கம் | ||
2008 | குருவி | ||
2008 | அறை எண் 305ல் கடவுள் | வெல்லஸ்லி பிரபு | |
2008 | தனம் | ||
2008 | பாண்டி | பெரிய மாயன் | |
2008 | பஞ்சாமிர்தம் | காசி | |
2009 | கந்தசாமி | ||
2009 | காதல்னா சும்மா இல்லை | ||
2009 | 1977 | ||
2009 | மாயாண்டி குடும்பத்தார் | ||
2009 | எங்கள் ஆசான் | ||
2009 | நினைத்தாலே இனிக்கும் | ||
2009 | சொல்ல சொல்ல இனிக்கும் | ||
2009 | மதுரை சம்பவம் | ||
2009 | ஆறுமுகம் | ||
2009 | பொக்கிசம் | ||
2010 | ரெட்டச்சுழி | ||
2010 | சுறா | ||
2010 | கோரிப்பாளையம் | மூவேந்தன் | |
2010 | மிளகா | ||
2010 | இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் | தகலாண்டி | |
2010 | மாஞ்சா வேலு | சிவஞானம் | |
2010 | களவாணி | ராமசாமி | |
2011 | இளைஞன் | ||
2011 | சீடன் | ||
2011 | முத்துக்கு முத்தாக | தவசி | |
2011 | பவானி ஐ. பி. எஸ். | ||
2011 | எத்தன் | ||
2011 | பிள்ளையார் தெரு கடைசி வீடு | ||
2011 | முதல் இடம் | பொன்னுசாமி | |
2011 | புலிவேசம் | ||
2011 | சதுரங்கம் | ||
2011 | அடுத்தது | ||
2011 | வேலாயுதம் | ||
2011 | ஏழாம் அறிவு | ||
2012 | கொண்டான் கொடுத்தான் | ||
2012 | கலகலப்பு | அஞ்சுவட்டி அழகேசன் | |
2012 | மனம் கொத்திப் பறவை | ராமையா | |
2012 | பில்லா 2 | செல்வராஜ் | |
2012 | ஏதோ செய்தாய் என்னை | ||
2013 | வெயிலோடு விளையாடு | ||
2013 | தில்லு முல்லு | ||
2013 | மத்தாப்பு | ||
2013 | யா யா | ||
2013 | ஜன்னல் ஓரம் | ||
2014 | வீரம் |
ஒளிப்பதிவாளராக
ஆண்டு | படம் | குறிப்பு |
---|---|---|
1996 | பாஞ்சாலங்குறிச்சி | |
1997 | பெரிய தம்பி | |
1998 | இனியவளே | |
நினைத்தேன் வந்தாய் | ||
1999 | மனம் விரும்புதே உன்னை | சிறந்த திரையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது |
வீரநடை |
ஆதாரம்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024120818/http://www.thehindu.com/arts/cinema/article1594211.ece.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023070830/http://www.thehindu.com/arts/cinema/article1111529.ece.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-07-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100711000108/http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/22717.html.