இளைஞன் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
இளைஞன் | |
---|---|
இயக்கம் | சுரேஷ் கிருஷ்ணா |
தயாரிப்பு | எஸ். மார்டின் |
வசனம் | மு. கருணாநிதி |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | பா. விஜய் மீரா ஜாஸ்மின் ரம்யா நம்பீசன் டெல்லி கணேஷ் சுமன் குஷ்பூ நமீதா |
ஒளிப்பதிவு | பி. எல். சஞ்சய் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இளைஞன் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பா. விஜய் நடித்த இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். கதை, வசனம் மு. கருணாநிதி.[1][2][3]
நடிகர்கள்
- பா. விஜய்- கார்கி ஆரோக்கியசாமி
- மீரா ஜாஸ்மின்- மீரா தெய்வநாயகம்
- ரம்யா நம்பீசன்- ரம்யா செட்டியார்
- ராஜநாயகம்- சுமன்
- நமீதா- சேனா
- ஆரோக்கியசாமி என நாசர்
- வடிவேலு- ஐசக்
- கருணாஸ்- சுபீர்
- குஷ்பூ வள்ளியம்மை
- சரத்பாபு - தெய்வநாயகம்
- ஒய்.ஜீ.மகேந்திரன் செட்டியார்
- ராஜேந்திரன்- காலியா
- மணிவண்ணன்
- டெல்லி கணேஷ்
- நிழல்கள் ரவி
- ராஜ்கபூர்
- இளவரசு
- பாலா சிங்
- அலெக்ஸ்
- தென்னவன்
- தியாகு
- கவிதாலயா கிருஷ்ணன்
- கே.நடராஜ்
மேற்கோள்கள்
- ↑ "'Thai Kaviyam' is now big budget 'Ilaignan'". IndiaGlitz. 19 March 2010. Archived from the original on 22 March 2010.
- ↑ "CM to launch 'Ilaignan'". IndiaGlitz. 24 April 2010. Archived from the original on 26 April 2010. பார்க்கப்பட்ட நாள் 16 March 2016.
- ↑ Ilaignan. starmusiq.com.
பகுப்புகள்:
- 2011 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- மு. கருணாநிதி திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்
- டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- வித்தியாசாகர் இசையமைத்த திரைப்படங்கள்
- குஷ்பூ நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- சரத் பாபு நடித்த திரைப்படங்கள்
- வடிவேலு நடித்த திரைப்படங்கள்