நெறஞ்ச மனசு
Jump to navigation
Jump to search
நெறஞ்ச மனசு | |
---|---|
இயக்கம் | சமுத்திரக்கனி |
தயாரிப்பு | வி. ஞானவேல் l ஜெயப்பிரகாசு |
கதை | சமுத்திரக்கனி C. Balasubramani |
இசை | கார்த்திக் ராஜா |
நடிப்பு | விஜயகாந்த் சூசன் சம்பத் ராஜ் மனோரம்மா வினு சக்ரவர்த்தி ஜமால் அப்துல் நாசிர் மன்சூர் அலி கான் |
ஒளிப்பதிவு | வி. பிரதீப் |
படத்தொகுப்பு | அனில் மல்நாட் |
கலையகம் | ஜிஜே சினிமா |
வெளியீடு | 8 நவம்பர் 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நிறைஞ்ச மனசு 2004ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தினை எழுதி இயக்கியவர் சமுத்திரக்கனி. இதில் விஜயகாந்த், சூசன், சம்பத் ராஜ், மனோரமா, வினு சக்ரவர்த்தி, மன்சூர் அலி கான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்[1][2]
நடிகர்கள்
- விஜயகாந்த் -அய்யனார்
- சூசன் - இருளாயி
- சம்பத் ராஜ் - சிவாநந்தி
- மனோரம்மா
- வினு சக்ரவர்த்தி
- ஜமால் அப்துல் நாசிர்
- மன்சூர் அலி கான்
- செந்தில்
- அம்முக்குட்டி புஷ்பமாலா
- இளவரசு - பூச்சி
- வெங்கட் பிரபு - மச்சக்காளை
- ஆதித்யா (நடிகர்) - ஆதித்யா
- எம். எசு. பாசுகர்
- பிரமீட் நடராஜன்
ஆதாரம்
- ↑ "NERANJA MANASU". The Hindu. Archived from the original on 10 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 24 May 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Neranja Manasu - Nothing new". Indiaglitz. பார்க்கப்பட்ட நாள் 24 May 2012.