வினோதய சித்தம்
Jump to navigation
Jump to search
வினோதய சித்தம் | |
---|---|
Film poster | |
இயக்கம் | சமுத்திரக்கனி |
தயாரிப்பு | அபிராமி ராமநாதன் நல்லம்மை ராமநாதன் |
கதை | சிறீவத்சன் விஜி சமுத்திரக்கனி |
இசை | சி. சத்யா |
நடிப்பு | தம்பி ராமையா சமுத்திரக்கனி |
ஒளிப்பதிவு | என். கே. ஏகாம்பரம் |
படத்தொகுப்பு | ஏ. எல். ரமேஷ் |
கலையகம் | அபிராமி மீடியா ஒர்க்ஸ் |
விநியோகம் | ஜீ5 |
வெளியீடு | 13 அக்டோபர் 2021 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வினோதய சித்தம் (Vinodhaya Sitham) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். சமுத்திரக்கனி இயக்கிய இப்படத்தை அபிராமி மீடியா ஒர்க்சு தயாரித்தது.[1][2] இந்த படத்தில் தம்பி ராமையா , சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் 13 அக்டோபர் 2021 அன்று ஜீ5 வழியாக நேரடியாக வெளியிடப்பட்டது.[3]
நடிகர்கள்
- சமுத்திரக்கனி
- தம்பி ராமையா
- ராம்தாஸ்
- ஜெயப்பிரகாசு
- தீபக் ஹரி
- பிச்சைக்காரன் மூர்த்தி
- நமோநாராயணன்
- ஸ்ரீரஞ்சனி
- சஞ்சிதா செட்டி
- ஷெரின் யுவலகட்சுமி
- அரி கிருஷ்ணன்
இசை
இப்படத்திற்கு சி. சத்யா இசையமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை.
வெளியீடு
படத்தின் முன்னோட்டம் 25 ஏப்ரல் 2021 அன்று வெளியிடப்பட்டது.[4] படம் அக்டோபர் 13, 2021 அன்று ஜீ5 இல் வெளியிடப்பட்டது.
வரவேற்பு
பிலிம் கம்பேனியனின் அசுதோஷ் மோகன், "தம்பி ராமையா, சமுத்திரக்கனியின் திறமையான நடிப்பு படத்தை ஒரு இலகுவான நாடகமாக இயங்க வைக்கிறது" என எழுதினார்.[5]
மேற்கோள்கள்
- ↑ "விநோதய சித்தம்: விமர்சனம்", BBC News தமிழ், பார்க்கப்பட்ட நாள் 2024-06-17
- ↑ "Samuthirakani's Vinodhaya Sitham is a ZEE5 original film". News Today. 1 October 2021. Archived from the original on 15 October 2021. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ "Samuthirakani's Vinodhaya Sitham to premiere on ZEE5 on October 13". சினிமா எக்ஸ்பிரஸ். 30 September 2021. Archived from the original on 24 October 2021. பார்க்கப்பட்ட நாள் 14 December 2021.
- ↑ "சமுத்திரக்கனியின் விநோதய சித்தம் ட்ரெய்லர் வீடியோ", News18 தமிழ், 2021-10-08, பார்க்கப்பட்ட நாள் 2024-06-17
- ↑ "சமுத்திரக்கனி இயக்கத்தில் சிரஞ்சீவி". தினமணி. https://www.dinamani.com/cinema/cinema-news/2023/Sep/14/samuthrakani-actor-4072569.html. பார்த்த நாள்: 17 June 2024.