அய்யம்பேட்டை (தஞ்சாவூர்)
அய்யம்பேட்டை | |||||||
— பேரூராட்சி — | |||||||
அமைவிடம் | 10°53′46″N 79°11′39″E / 10.8962°N 79.1943°ECoordinates: 10°53′46″N 79°11′39″E / 10.8962°N 79.1943°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
வட்டம் | பாபநாசம் | ||||||
ஆளுநர் | [1] | ||||||
முதலமைச்சர் | [2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
தலைவர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
16,263 (2011[update]) • 2,104/km2 (5,449/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
7.73 சதுர கிலோமீட்டர்கள் (2.98 sq mi) • 57.53 மீட்டர்கள் (188.7 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/ayyampettai |
அய்யம்பேட்டை (ஆங்கிலம்:Ayyampettai), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அய்யம்பேட்டை முன்பு இராமச்சந்திரபுரம் என்று அறியப்பட்டது. இங்கு அதிகம் சௌராட்டிர மக்களும், பட்டு சாலியர்களும், இசுலாமியர்களும் வாழ்கிறார்கள். நெசவுத் தொழில் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. இங்கு இரயில் நிலையம் ஒன்றும், பழமையான பள்ளியும் உள்ளன.
அய்யம்பேட்டை பேரூராட்சியில் பிரசன்ன ராஜகோபாலசாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் ஸ்ரீ சக்கரவாக்கீஸ்வரர் சுவாமி கண்ணாடி பல்லக்கில் ஏழு ஊர் சுற்றி வலம்வரும் சப்தஸ்தான திருவிழாவில் அய்யம்பேட்டை நகரில் பூச்சொரிதல் விழா ஆண்டு தோறும் நடைபெறுகிறது.
அமைவிடம்
அய்யம்பேட்டை பேரூராட்சிக்கு கிழக்கே கும்பகோணம் 24 கிமீ; மேற்கே தஞ்சாவூர் 15 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
7.73 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 186 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,106 வீடுகளும், 16,263 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் Coordinates: Missing latitude
Invalid arguments have been passed to the {{#coordinates:}} function ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 28 மீட்டர் (91 அடி) உயரத்தில் இருக்கின்றது.
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ அய்யம்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Ayyampettai Population Census 2011
- ↑ Ayyampettai Town Panchayat
- ↑ "Ayyampettai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
வெளி இணைப்புகள்