மார்ச்சு 22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
சி Kanags பக்கம் மார்ச் 22மார்ச்சு 22 க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
 
imported>S. ArunachalamBot
சி நிகழ்வுகள்: clean up, replaced: பெற்றார்கள் → பெற்றனர் using AWB
 
வரிசை 17: வரிசை 17:
*[[1943]] – இரண்டாம் உலகப் போர்: [[பெலருஸ்|பெலருசின்]] காத்தின் கிராம மக்கள் அனைவரும் [[நாட்சி ஜெர்மனி|நாட்சி]]களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
*[[1943]] – இரண்டாம் உலகப் போர்: [[பெலருஸ்|பெலருசின்]] காத்தின் கிராம மக்கள் அனைவரும் [[நாட்சி ஜெர்மனி|நாட்சி]]களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
*[[1945]] – [[அரபு நாடுகள் கூட்டமைப்பு]] அமைக்கப்பட்டது.
*[[1945]] – [[அரபு நாடுகள் கூட்டமைப்பு]] அமைக்கப்பட்டது.
*[[1960]] – ஆர்தர் சாவ்லொவ், சார்லசு டவுன்சு ஆகியோர் [[சீரொளி]]க்கான முதலாவது [[காப்புரிமம்|காப்புரிமத்தை]]ப் பெற்றார்கள்.
*[[1960]] – ஆர்தர் சாவ்லொவ், சார்லசு டவுன்சு ஆகியோர் [[சீரொளி]]க்கான முதலாவது [[காப்புரிமம்|காப்புரிமத்தை]]ப் பெற்றனர்.
*[[1965]] – [[இலங்கை]]யில் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|தமிழரசுக் கட்சி]]யுடன் இணைந்து [[டட்லி சேனநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1965|டட்லி சேனநாயக்கா]] தலைமையில் [[ஐக்கிய தேசியக் கட்சி]] ஆட்சி அமைத்தது.

*[[1972]] – [[கருத்தடை]]ப் பொருட்களை மணமாகாதோர் வைத்திருப்பதற்கு உரிமை உண்டென [[ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம்]] தீர்ப்பளித்தது.
*[[1972]] – [[கருத்தடை]]ப் பொருட்களை மணமாகாதோர் வைத்திருப்பதற்கு உரிமை உண்டென [[ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம்]] தீர்ப்பளித்தது.

02:10, 6 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்

<< மார்ச்சு >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
MMXXVI

மார்ச்சு 22 (March 22) கிரிகோரியன் ஆண்டின் 81 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 82 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 284 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

மேற்கோள்கள்

  1. "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871. 

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=மார்ச்சு_22&oldid=466337" இலிருந்து மீள்விக்கப்பட்டது