1799
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1799 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1799 MDCCXCIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1830 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2552 |
அர்மீனிய நாட்காட்டி | 1248 ԹՎ ՌՄԽԸ |
சீன நாட்காட்டி | 4495-4496 |
எபிரேய நாட்காட்டி | 5558-5559 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1854-1855 1721-1722 4900-4901 |
இரானிய நாட்காட்டி | 1177-1178 |
இசுலாமிய நாட்காட்டி | 1213 – 1214 |
சப்பானிய நாட்காட்டி | Kansei 11 (寛政11年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2049 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4132 |
1799 (MDCCXCIX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
- ஜனவரி 15 - இலங்கைக்கு கூலிகளைக் கொண்டுவருவது தடை செய்யப்பட்டது.
- மார்ச் 7 - நெப்போலியன் பாலஸ்தீனத்தின் ஜாஃபா பகுதியைக் கைப்பற்றினான்.
- ஜூலை 7 - ரஞ்சித் சிங்கின் படைகள் லாகூரிற்கு வெளியே உள்ள பகுதிகளைப் பிடித்தனர்.
- ஜூலை 12 - ரஞ்சித் சிங் லாகூரைப் பிடித்து பஞ்சாபின் ஆட்சியைப் பிடித்தான்.
- ஜூலை 25 - எகிப்தின் அபூக்கீர் நகரில் நெப்போலியன் 10,000 ஆட்டோமன் படைகளைத் தோற்கடித்தான்.
- செப்டம்பர் 23 - இலங்கையில் அரசனின் ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் தருவது நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அமுலுக்கு வந்தது.
- செப்டம்பர் 24 - கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
- அக்டோபர் 16 - கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான்.
நாள் அறியப்படாதவை
- டச்சு கிழக்கிந்தியக் கம்பனி மூடப்பட்டது.
பிறப்புகள்
இறப்புகள்
1799 நாற்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி செவ்வாய் சாதாரண
மேற்கோள்கள்
- ↑ "Historical Events for Year 1799 | OnThisDay.com". Historyorb.com. October 12, 1799. பார்க்கப்பட்ட நாள் July 11, 2016.
- ↑ * (in Dutch) Krayenhoff, C.R.T. (1832) Geschiedkundige Beschouwing van den Oorlog op het grondgebied der Bataafsche Republiek in 1799. J.C. Vieweg [1] பரணிடப்பட்டது நவம்பர் 12, 2022 at the வந்தவழி இயந்திரம் Page=115
- ↑ Nadaraja, T. (1972). The Legal System of Ceylon in Its Historical Setting. E. J. Brill. p. 181.