பவதாரிணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi No edit summary |
imported>கி.மூர்த்தி No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox musical artist |
{{Infobox musical artist |
||
| Img = பவதாரிணி.jpg |
|||
| birth_name = பவதாரிணி |
| birth_name = பவதாரிணி |
||
| birth_date = {{birth date|1976|7|23|df=y}} |
| birth_date = {{birth date|1976|7|23|df=y}} |
||
| வரிசை 8: | வரிசை 7: | ||
| occupation = [[பின்னணிப் பாடகர்]], இசையமைப்பாளர் |
| occupation = [[பின்னணிப் பாடகர்]], இசையமைப்பாளர் |
||
|background=|image=}} |
|background=|image=}} |
||
'''பவதாரிணி''' (''Bhavatharini'', 23 சூலை 1976 – 25 சனவரி 2024) [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்பட]]ப் [[பின்னணிப் பாடகர்|பின்னணிப் பாடகி]]யும் இசையமைப்பாளரும் ஆவார்.<ref>{{ |
'''பவதாரிணி''' (''Bhavatharini'', 23 சூலை 1976 – 25 சனவரி 2024) [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்பட]]ப் [[பின்னணிப் பாடகர்|பின்னணிப் பாடகி]]யும் இசையமைப்பாளரும் ஆவார்.<ref>{{Citation |title=பவதாரிணி: கடைசி கட்டத்தில் கண்டறியப்பட்ட புற்றுநோய், இலங்கை வந்த ஒரு வாரத்தில் மரணம் - என்ன நடந்தது? |date=2024-01-25 |url=https://www.bbc.com/tamil/articles/c3g3e0yxly2o |website=BBC News தமிழ் |language=ta |accessdate=2024-07-02}}</ref> இவர் இசையமைப்பாளர் [[இளையராஜா|இளையராசா]]வின் மகள் ஆவார்.<ref>{{cite news |title=வைரமுத்து பாடலைப் பாடிய இளையராஜாவின் மகள் |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/3625-.html |accessdate=2 July 2024 |agency=இந்து தமிழ் திசை}}</ref> இவருடைய உடன்பிறப்புகளான [[கார்த்திக் ராஜா|கார்த்திக் இராசா]], [[யுவன் சங்கர் ராஜா|யுவன் சங்கர் இராசா]] ஆகியோரும் இசையமைப்பாளர்கள் ஆவர்.<ref>{{cite web | url=http://www.tamilstar.com/tamil/news-id-karthik-raja-02-01-1513482.htm | title=யுவனுக்கு திருமணம் நடந்தது எனக்கு தெரியாது-கார்த்திக் ராஜா! | publisher=தமிழ்த் தார் | date=2 சனவரி 2015 | accessdate=1 பெப்ரவரி 2015 | archive-date=2016-03-05 | archive-url=https://web.archive.org/web/20160305011132/http://www.tamilstar.com/tamil/news-id-karthik-raja-02-01-1513482.htm |url-status=dead }}</ref><ref name="engagement">{{Cite web|url=http://www.thehindu.com/2005/08/04/stories/2005080413000200.htm|archive-url=https://web.archive.org/web/20161201022339/http://www.thehindu.com/2005/08/04/stories/2005080413000200.htm|url-status=dead|archive-date=December 1, 2016|title=Ilayaraja's daughter gets engalged|date=August 4, 2005|website=[[தி இந்து]]|access-date=November 30, 2016}}</ref> |
||
[[இளையராஜா|இளையராசாவின்]] இசையில் [[பாரதி (திரைப்படம்)|பாரதி]] திரைப்படத்தில் ''மயில் போல பொண்ணு ஒன்னு'' என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.<ref>{{cite web | url=http://www.maalaimalar.com/2013/08/28224442/keyar-cinema-history.html | title=படங்களுக்கு தேசிய விருது தேர்வுக்குழு கூட்டத்தில் நடந்த போராட்டம்: தென்னாட்டுக்கு 26 விருதுகள் கிடைத்தன | publisher=மாலை மலர் | accessdate=1 பெப்ரவரி 2015 }}{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref> |
[[இளையராஜா|இளையராசாவின்]] இசையில் [[பாரதி (திரைப்படம்)|பாரதி]] திரைப்படத்தில் ''மயில் போல பொண்ணு ஒன்னு'' என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.<ref>{{cite web | url=http://www.maalaimalar.com/2013/08/28224442/keyar-cinema-history.html | title=படங்களுக்கு தேசிய விருது தேர்வுக்குழு கூட்டத்தில் நடந்த போராட்டம்: தென்னாட்டுக்கு 26 விருதுகள் கிடைத்தன | publisher=மாலை மலர் | accessdate=1 பெப்ரவரி 2015 }}{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref> |
||
| வரிசை 306: | வரிசை 306: | ||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
{{Authority control}} |
|||
[[பகுப்பு:1976 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1976 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:2024 இறப்புகள்]] |
[[பகுப்பு:2024 இறப்புகள்]] |
||
04:50, 2 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்
| பவதாரிணி | |
|---|---|
| இயற்பெயர் | பவதாரிணி |
| பிறப்பு | 23 சூலை 1976 மதராசு (தற்போது சென்னை), தமிழ்நாடு, இந்தியா |
| இறப்பு | 25 January 2024 (aged 47) கொழும்பு, மேற்கு மாகாணம், இலங்கை |
| தொழில்(கள்) | பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர் |
பவதாரிணி (Bhavatharini, 23 சூலை 1976 – 25 சனவரி 2024) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியும் இசையமைப்பாளரும் ஆவார்.[1] இவர் இசையமைப்பாளர் இளையராசாவின் மகள் ஆவார்.[2] இவருடைய உடன்பிறப்புகளான கார்த்திக் இராசா, யுவன் சங்கர் இராசா ஆகியோரும் இசையமைப்பாளர்கள் ஆவர்.[3][4]
இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.[5]
தொடக்க வாழ்க்கை
மதராசு (தற்போது சென்னை) மாநகரில் 23 சூலை 1976 அன்று பிறந்தார் பவதாரிணி. சென்னையில் ரோசரி மாட்ரிக் பள்ளியிலும், சென்னை ஆதார்சு வித்தியாலயம் என்ற மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார்.
பாடல்கள்
| பாடல் | திரைப்படம் | இசையமைப்பாளர் | இணைந்து பாடியவர்கள் |
|---|---|---|---|
| "என் வீட்டுச் சன்னல்" | இராமன் அத்துல்லா | இளையராசா | அருண்மொழி[6] |
| "தாலியே தேவை இல்லை நீ தான்" | தாமிரபரணி | உவன் சங்கர் இராசா | அரிகரன்[7] |
| "மயில் போல" | பாரதி | இளையராசா | -[8] |
| "மெர்க்குரி பூவே" | புதிய கீதை | யுவன் சங்கர் ராஜா | நிதீசு கோபாலன், போனி சக்கரபோர்த்தி[9] |
பாடகராக
| ஆண்டு | திரைப்படம் | பாடல் | மொழி | இசையமைப்பாளர் | உடன் பாடியவர்/கள் | குறிப்புகள் |
|---|---|---|---|---|---|---|
| 1984 | மைடியர் குட்டிச்சாத்தான் | தித்தித்தேய் தாளம் | மலையாளம் | இளையராஜா | ||
| 1990 | அஞ்சலி | சம்திங் சம்திங் | தமிழ் | |||
| இரவு நிலவு | ||||||
| அஞ்சலி அஞ்சலி | ||||||
| வானம் நமக்கு | ||||||
| மொட்ட மாடி | ||||||
| 1995 | ராசய்யா (திரைப்படம்) | மஸ்தானா மஸ்தானா | அருண்மொழி (பாடகர்) & எஸ். என். சுரேந்தர் | பின்னணிப் பாடகராக அறிமுகம் | ||
| 1996 | இரட்டை ரோஜா (திரைப்படம்) | உன்னை விடமாட்டேன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |||
| அலெக்சாண்டர் | கார்த்திக் ராஜா | அனுபமா, மகாநதி சோபனா, யுவன் சங்கர் ராஜா, எஸ். பி. பி. சரண் | ||||
| நதியோரம் | பி. உன்னிகிருஷ்ணன் | |||||
| எனக்கொரு மகன் பிறப்பான் (1996 திரைப்படம்) | சம் சம் | கார்த்திக் ராஜா | ||||
| மாணிக்கம் | சுந்தரரே முழு | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||||
| சந்தானம் தேய்ச்சாச்சி | ||||||
| 1997 | உல்லாசம் | முத்தே முத்தம்மா | ||||
| யாரோ யாரோ | ||||||
| தேடினேன் வந்தது | ஆல்ப்ஸ் மழைக்காற்று | சிற்பி | ||||
| ராமன் அப்துல்லா | என் வீட்டு ஜன்னல் | இளையராஜா | ||||
| காதலுக்கு மரியாதை (திரைப்படம்) | என்னைத் தாலாட்ட | ஹரிஹரன் | ||||
| ஓ பேபி | விஜய் | |||||
| நேருக்கு நேர் | துடிக்கிற காதல் (எவர் கண்டார்) | தேவா | ||||
| 1998 | நாம் இருவர் நமக்கு இருவர் | நடனகலாராணி | கார்த்திக் ராஜா | |||
| காதலா! காதலா! | மடோனா பாடலா | |||||
| கிழக்கும் மேற்கும் | அக்கா நீ சிரிச்சா | இளையராஜா | ||||
| பூங்காற்றே | ||||||
| செந்தூரம் | ஆலமரம் | |||||
| கல்யாண கலாட்டா | ஆதாம் ஏவாள் | யுவன் சங்கர் ராஜா | ||||
| Kaliyoonjal | Kalyaanappallakkil Velippayyan | மலையாளம் | இளையராஜா | |||
| 1999 | பொண்ணு வீட்டுக்காரன் | இளைய நிலாவே | தமிழ் | |||
| டைம் | தவிக்கிறேன் தவிக்கிறேன் | |||||
| மனம் விரும்புதே உன்னை | குட்டிக் குயிலாய் | |||||
| 2000 | காதல் ரோஜாவே | சிரித்தாலே | ||||
| காக்கைச் சிறகினிலே | காயத்ரி கேட்கும் | |||||
| Kochu Kochu Santhoshangal | Palappoomazha | மலையாளம் | ||||
| பாரதி | மயில் போல பொண்ணு ஒண்ணு | தமிழ் | பின்னணி பாடகிக்கான தேசிய விருது | |||
| கருவேலம்பூக்கள் (திரைப்படம்) | பல்லக்கு வந்திருக்கு | |||||
| இளையவன் (2000 திரைப்படம்) | நிலவில் அமுது | |||||
| 2001 | பிரண்ட்ஸ் | தென்றல் வரும் | அரிகரன் | |||
| வாஞ்சிநாதன் | Adi Rendu | கார்த்திக் ராஜா | ||||
| Hoo Anthiya Uhoo Anthiya | Belli Chandiranu | கன்னடம் | ||||
| Usire | Preethisuve Preethisuve | இளையராஜா | ||||
| கண்ணா உன்னை தேடுகிறேன் | வஞ்சி கொடி | தமிழ் | ||||
| ஆண்டான் அடிமை | என்ன என்ன பாட | |||||
| 2002 | அழகி | ஒளியிலே தெரிவது | Karthik | |||
| தமக்கு தமக்கு தம் | ||||||
| என் மன வானில் | முத்து முத்து | |||||
| ரமணா | வானம் அதிரவே | |||||
| சொல்ல மறந்த கதை | ஏதோ ஒன்னு | |||||
| ஆல்பம் | முட்டைக்குள் | கார்த்திக் ராஜா | ||||
| 2003 | புதிய கீதை | மெர்க்குரி பூவே | யுவன் சங்கர் ராஜா | |||
| பிதாமகன் | Kodi Yethi Vaippom | இளையராஜா | ||||
| கொஞ்சி பேசலாம் | கொஞ்சி பேசலாம் | |||||
| இரகசியமாய் | கண்களும் கண்களும | கார்த்திக் ராஜா | ||||
| திரீ ரோசஸ் | அன்பால் உன்னை | |||||
| ஓ ஓ செக்சி | ||||||
| 2004 | விஷ்வதுளசி | விஷ்வதுளசி | ம. சு. விசுவநாதன் | |||
| 2005 | ஒரு நாள் ஒரு கனவு | காற்றில் வரும் கீதமே | இளையராஜா | |||
| கரகாட்டக்காரி | காட்டுக் கிளி | |||||
| அது ஒரு கனாக்காலம் | Killi Thattu | |||||
| பொன் மேகலை | Aalapanai | |||||
| Ponmudipuzhayorathu | Naadaswaram ketto | மலையாளம் | ||||
| ரைட்டா தப்பா | Thottuvidu | தமிழ் | கார்த்திக் ராஜா | |||
| 2006 | அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது | Kanavae Kalaigirathe | யுவன் சங்கர் ராஜா | |||
| Elaiyudhir Kaalam | ||||||
| தாமிரபரணி (திரைப்படம்) | Thaaliyae Thevaiyillai | |||||
| 2007 | Naalaiya Pozhuthum Unnodu | Pesa Paraasa | சிறீகாந்து தேவா | |||
| Anumanaspadam | Rela Rela Rela | தெலுங்கு | இளையராஜா | |||
| 2008 | உளியின் ஓசை | காலத்தை வென்ற | தமிழ் | |||
| தனம் (2008 திரைப்படம்) | கண்ணனுக்கு என்ன | |||||
| சக்கர வியூகம் | இது தான் சக்கரவியூகம் | கார்த்திக் ராஜா | ||||
| 2009 | அழகர் மலை | உன்னை எனக்கு | இளையராஜா | |||
| கண்ணுக்குள்ளே | பாட்டு கேட்க | |||||
| Paa | Gumm Summ Gumm | இந்தி | ||||
| 2010 | கோவா | ஏழேழு தலைமுறைக்கும் | தமிழ் | யுவன் சங்கர் ராஜா | ||
| 2011 | மங்காத்தா (திரைப்படம்) | நீ நான் | ||||
| 2012 | Gundello Godari | Nanu Neetho | தெலுங்கு | இளையராஜா | ||
| மயிலு | Yathe | தமிழ் | ||||
| 2014 | அனேகன் (திரைப்படம்) | ஆத்தாடி ஆத்தாடி | ஹாரிஷ் ஜெயராஜ் | திப்பு & தனுஷ் | ||
| 2021 | மாநாடு (திரைப்படம்) | Meherezylaa | யுவன் சங்கர் ராஜா | |||
| 2022 | மாமனிதன் | பண்ணப்புரத்து | இளையராஜா, யுவன் சங்கர் ராஜா | Credited as Raja Bhavatharini |
தனிப்பட்ட வாழ்க்கை
ஆர். சபரிராஜ் என்பவரை 3 ஆகத்து 2005 அன்று திருமணம் செய்தார் பவதாரிணி.[4]
மறைவு
பவதாரிணி கல்லீரல் மற்றும் பித்தப்பைபுற்றுநோயினால் பாதிக்கப்பட்டு, இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 47-ஆவது அகவையில் 2024 சனவரி 25 அன்று மாலையில் காலமானார்.[10][11][12][13][14]
மேற்கோள்கள்
- ↑ "பவதாரிணி: கடைசி கட்டத்தில் கண்டறியப்பட்ட புற்றுநோய், இலங்கை வந்த ஒரு வாரத்தில் மரணம் - என்ன நடந்தது?", BBC News தமிழ், 2024-01-25, retrieved 2024-07-02
- ↑ "வைரமுத்து பாடலைப் பாடிய இளையராஜாவின் மகள்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/3625-.html. பார்த்த நாள்: 2 July 2024.
- ↑ "யுவனுக்கு திருமணம் நடந்தது எனக்கு தெரியாது-கார்த்திக் ராஜா!". தமிழ்த் தார். 2 சனவரி 2015. Archived from the original on 2016-03-05. Retrieved 1 பெப்ரவரி 2015.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ 4.0 4.1 "Ilayaraja's daughter gets engalged". தி இந்து. August 4, 2005. Archived from the original on December 1, 2016. Retrieved November 30, 2016.
- ↑ "படங்களுக்கு தேசிய விருது தேர்வுக்குழு கூட்டத்தில் நடந்த போராட்டம்: தென்னாட்டுக்கு 26 விருதுகள் கிடைத்தன". மாலை மலர். Retrieved 1 பெப்ரவரி 2015.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Raman Abdullah (1997)". Raaga. Retrieved 1 பெப்ரவரி 2015.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "Thamirabarani (2006)". Raaga. Retrieved 1 பெப்ரவரி 2015.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "இளையராஜாவின் இசை வாரிசுகள்". மாலை மலர். Archived from the original on 2015-09-20. Retrieved 1 பெப்ரவரி 2015.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "Pudhiya Geethai (2003)". Raaga. Retrieved 1 பெப்ரவரி 2015.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்". Daily Thanthi. 25 January 2024. Retrieved 25 January 2024.
- ↑ "Ilaiyaraaja's daughter and playback singer Bhavatharini dies of cancer". India Today (in ஆங்கிலம்). Retrieved 2024-01-25.
- ↑ "Bhavatharini, daughter of musician Ilayaraja, no more". The hindu.
- ↑ இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்! (இந்துஸ்தான் டைம்ஸ் (தமிழ்) செய்தி)
- ↑ "இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்". பிபிசி தமிழ்.