விஷ்வதுளசி
Jump to navigation
Jump to search
| விஷ்வதுளசி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சுமதி ராம் |
| தயாரிப்பு | ராம்கி |
| கதை | சுமதி ராம் |
| இசை | இளையராஜா எம்.எஸ் விஷ்வநாதன் |
| நடிப்பு | மம்முட்டி நந்திதா தாஸ் மணிவண்ணன் மனோஜ் கே.ஜெயன் டெல்லி கணேஸ் சுகுமாரி கமலா கமேஷ் மதன் பாபு கோவை சரளா வையாபுரி ராஜேஷ் வைத்யா |
| ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
| படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
| வெளியீடு | 2004 |
| ஓட்டம் | 120 நிமிடங்கள் |
| மொழி | தமிழ் |
விருதுகள்
2005 வேர்ல்டு ஃபேஸ்டு ஹவுஸ்டன் (அமெரிக்கா)
- வென்ற விருது - Gold Remi Award - இசையமைப்பு - இளையராஜா, எம்.எஸ் விஷ்வநாதன்[1]
- வென்ற விருது - தங்கப் பதக்கம்.
தமிழக அரசு திரைப்பட விருதுகள்
- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (இரண்டாம் பரிசு)
