சோழபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
| வரிசை 6: | வரிசை 6: | ||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|மாவட்டம் = தஞ்சாவூர் |
|மாவட்டம் = தஞ்சாவூர் |
||
|வட்டம் = [[கும்பகோணம் வட்டம்|கும்பகோணம்]] |
|||
|தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சிதலைவர் |
|தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சிதலைவர் |
||
|தலைவர் பெயர் =கோ.வேல்முருகன் |
|தலைவர் பெயர் =கோ.வேல்முருகன் |
||
|உயரம் = 123 |
|உயரம் = 123 |
||
|கணக்கெடுப்பு வருடம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
|மக்கள் தொகை = |
|மக்கள் தொகை = 6803 |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = |
|பரப்பளவு = 7.07 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = 0435 |
|தொலைபேசி குறியீட்டு எண் = 0435 |
||
|அஞ்சல் குறியீட்டு எண் =612501 |
|அஞ்சல் குறியீட்டு எண் =612501 |
||
|வாகன பதிவு எண் வீச்சு =TN.68 |
|வாகன பதிவு எண் வீச்சு =TN.68 |
||
|இணையதளம் = www.townpanchayat.in/sholapuram |
|||
|பின்குறிப்புகள் = |
|||
|}} |
|}} |
||
'''சோழபுரம்''' ([[ஆங்கிலம்]]:Cholapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், [[கும்பகோணம் வட்டம்|கும்பகோணம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
'''சோழபுரம்''' ([[ஆங்கிலம்]]:Cholapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், [[கும்பகோணம் வட்டம்|கும்பகோணம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
||
14:03, 28 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
| — பேரூராட்சி — | |||||||
| அமைவிடம் | 11°N 79°E / 11°N 79°E | ||||||
| மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
| வட்டம் | கும்பகோணம் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | இரா. ரேவதி, இ. ஆ. ப [3] | ||||||
| பேரூராட்சிதலைவர் | கோ.வேல்முருகன் | ||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
6,803 (2011[update]) • 962/km2 (2,492/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
7.07 சதுர கிலோமீட்டர்கள் (2.73 sq mi) • 123 மீட்டர்கள் (404 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/sholapuram | ||||||
சோழபுரம் (ஆங்கிலம்:Cholapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
தஞ்சாவூரிலிருந்து 53 கிமீ தொலைவில் உள்ள சோழபுரம் பேரூராட்சிக்கு அருகில் திருவிடைமருதூர் 15 கிமீ; திருப்பனந்தாள் 7 கிமீ; தேவனஞ்சேரி 7 கிமீ; கும்பகோணம் 13 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
7.07 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1632 வீடுகளும், 6803 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6][7]
விவசாயம்
கிராம மக்கள் வருவாய் விவசாயம் சார்ந்து இருக்கிறது.விவசாயத்திற்கு "மண்ணியாறு" மற்றும் மோட்டார் (பம்புசெட்) போன்றவை நீர்ப்பாசனம் வழங்குகிறது.சோழபுரத்தில் நெல்,கோதுமை, பயிறு வகைகள், எள், நிலக்கடலை சவுக்கு மரம், பழங்கள், மிளகாய், வாழை மரம் மற்றும் கரும்பு பயிரிடப்படுகிறது.
கல்வி
அரசு உயர்நிலை பள்ளி,மார்னிங்ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி கல்வி வழங்குகிறது.
கோவில்
கைலாசநாதர் கோவில், சாரபேஸ்வரர் கோவில், விநாயகர், அம்மன், முனீஸ்வரன், அய்யனார் கோவில்கள் மிகவும் பிரபலமானது.
போக்குவரத்து
கும்பகோணம் ரயில் நிலையம் சோழபுரம் மிக அருகில் உள்ள ரயில் நிலையமாகும்.கிராம மற்றும் நகர பகுதி போக்குவரத்துக்கான முக்கிய பேருந்து முனையம் கும்பகோணத்தில் உள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் நவீன விமான நிலையங்கள் உள்ளது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ சோழபுரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/sholapuram/population
- ↑ Cholapuram Population Census 2011
- ↑ Cholapuram Town Panchayat