ஆள்கூறுகள்: 8°32′45″N 78°03′43″E / 8.545886°N 78.061964°E / 8.545886; 78.061964

கானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
imported>Kingshravan04
Removing unrelated citations
வரிசை 58: வரிசை 58:
4.58 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 13 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kalugumalai கானம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
4.58 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 13 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kalugumalai கானம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>


[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 880 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 3,134 ஆகும்<ref>[https://www.census2011.co.in/data/town/803832-kanam-tamil-nadu.html கானம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/700510/kanam Kanam Town Panchayat]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 880 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 3,134 ஆகும்<ref>[https://www.census2011.co.in/data/town/803832-kanam-tamil-nadu.html கானம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>

15:21, 19 மார்ச்சு 2022 இல் நிலவும் திருத்தம்

கானம்

கானம் is located in தமிழ்நாடு
கானம்
கானம்
Location in Tamil Nadu, India
ஆள்கூறுகள்: 8°32′45″N 78°03′43″E / 8.545886°N 78.061964°E / 8.545886; 78.061964
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
பரப்பளவு
 • மொத்தம்4.68 km2 (1.81 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,134
 • அடர்த்தி670/km2 (1,700/sq mi)
மொழிகள்
 • அலுவலதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் சுட்டு எண்
628201
தொலைபேசி குறியீடு எண்04639
வாகனப் பதிவுTN 69, TN 92
இணையதளம்www.townpanchayat.in/kalugumalai

கானம் (ஆங்கிலம்:Kanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இது தூத்துக்குடியிலிருந்து 35 கிமீ தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 9 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் அமைந்த தொடருந்து நிலையம், 6 கிமீ தொலைவில் உள்ள குரும்பூரில் உள்ளது.

4.58 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 13 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 880 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 3,134 ஆகும்[2]

ஆதாரங்கள்


"https://tamilar.wiki/w/index.php?title=கானம்&oldid=196419" இலிருந்து மீள்விக்கப்பட்டது