பாசமலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
imported>Sukanthi
"{{Infobox_Film | name = பாசமலர்| image = Pasamalar.jpg | image_size = 250 px | | caption = | director = ஏ. பீம்சிங் | producer = | writer = | starring = சிவாஜி கணேசன்<br/>ஜெமினி கணேசன்<br/>சாவித்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

12:29, 15 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்

பாசமலர்
இயக்கம்ஏ. பீம்சிங்
இசைவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெமினி கணேசன்
சாவித்திரி
வெளியீடு1961
ஓட்டம்197 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாசமலர் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலர் நடித்திருந்தனர். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் இன்றளவிலும் இவ்வுறவிற்கு ஒரு மேற்கோளாகப் பொதுவழக்கில் பயன்படுகிறது.

வகை

நாடகப்படம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாசமலர்&oldid=117607" இலிருந்து மீள்விக்கப்பட்டது