பந்த பாசம்
Jump to navigation
Jump to search
| பந்த பாசம் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஏ. பீம்சிங் |
| தயாரிப்பு | பெரியண்ணன் சாந்தி பிலிம்ஸ் |
| இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
| நடிப்பு | சிவாஜி கணேசன் தேவிகா சாவித்திரி சந்திரகாந்தா |
| வெளியீடு | அக்டோபர் 27, 1962 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4534 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பந்த பாசம் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
