சில நேரங்களில் சில மனிதர்கள்
Jump to navigation
Jump to search
சில நேரங்களில் சில மனிதர்கள் | |
---|---|
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | பி. இருதயநாத் ஏ. பி. எஸ். புரொடக்ஷன்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஸ்ரீகாந்த் லட்சுமி |
வெளியீடு | ஏப்ரல் 1, 1977 |
நீளம் | 3570 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சில நேரங்களில் சில மனிதர்கள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். ஜெயகாந்தனின், "அக்னி பிரவேசம்" என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். லட்சுமி, ஸ்ரீகாந்த், சுந்தராபாய் மற்றும் பலர் நடித்த இப்படத்தினை ஏ. பீம்சிங் இயக்கினார்.[1][2][3]
இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் கொன்னி சமயலுலோ கொம்தரு மனுஷுலு என்ற பெயரில் வெளிவந்தது.
மேற்கோள்கள்
- ↑ ஜெயந்தன், ஆர்.சி. (22 October 2021). "அஞ்சலி: ஸ்ரீகாந்த்- முழுமை பெற்ற கலைஞன்!" (in ta). Hindu Tamil Thisai இம் மூலத்தில் இருந்து 7 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211107072421/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/729108-actor-srikanth.html.
- ↑ Rangan, Baradwaj (27 March 2005). "Sila Nerangalil Sila Manidhargal". Baradwaj Rangan. Archived from the original on 14 August 2020. பார்க்கப்பட்ட நாள் 11 September 2020.
- ↑ "Thyagam / Vazhkai Alaigal / Sila Nerangalil Sila Manithargal". AVDigital. Archived from the original on 20 November 2021. பார்க்கப்பட்ட நாள் 20 November 2021.