ஆடுதுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Hibayathullah →மக்கள் வகைப்பாடு: (edited with ProveIt) |
imported>மதனாஹரன் தட்டுப்பிழைத்திருத்தம் |
||
| வரிசை 17: | வரிசை 17: | ||
|பின்குறிப்புகள் = |
|பின்குறிப்புகள் = |
||
|}} |
|}} |
||
'''ஆடுதுறை''' ([[ஆங்கிலம்]]: |
'''ஆடுதுறை''' ([[ஆங்கிலம்]]: Aduthurai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21</ref> இது [[கும்பகோணம்]] - [[மயிலாடுதுறை]] சாலையில் அமைந்துள்ளது. |
||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
||
14:18, 6 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
| ஆடுதுறை | |||||||
| — பேரூராட்சி — | |||||||
| அமைவிடம் | 11°06′N 79°17′E / 11.1°N 79.28°E | ||||||
| நாடு | சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: இந்தியா | ||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | இரா. ரேவதி, இ. ஆ. ப [3] | ||||||
| பெருந்தலைவர் | கண்ணகிஅருள் | ||||||
| மக்கள் தொகை | 11,455 (2001[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
ஆடுதுறை (ஆங்கிலம்: Aduthurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4] இது கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,705 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,858 பேர் ஆண்கள், 5,847 பேர் பெண்கள் ஆவார்கள். ஆடுதுறை மக்களின் சராசரி கல்வியறிவு 88.23 % ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.11%, பெண்களின் கல்வியறிவு 83.38% ஆகும். இது தமிழகத்தின் சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. ஆடுதுறை[5] மக்கள் தொகையில் 10.17% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பள்ளிகள்
ஆடுதுறையினை சுற்றி கே ஜி எஷ் மேல்னிலைப்பள்ளி
ஆவணியாபுரம், மஞ்சமல்லி, கிள்ளுக்குடி, சாத்தனூர், மேல மருத்துவக்குடி, கீழ மருத்துவக்குடி, வானாதிராஜபுரம், திருமங்கலக்குடி, நரசிங்கன்பேட்டை, தியாகராஜபுரம், சூரியனார் கோவில், போன்ற கிராமங்கள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21
- ↑ "Aduthurai alias Maruthuvakudi Population Census 2011". Retrieved 1 சூலை 2015.