கண்டனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Chandrasekarankavin
வரிசை 20: வரிசை 20:
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6454 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கண்டனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கண்டனூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கண்டனூரில் சிட்டாள் ஆச்சி மேனிலைப்பள்ளி என்னும் பள்ளி உள்ளது.கண்டன் என்னும் மன்னன் இவ்வூரை உருவாக்கினான் என்று சாக்கோட்டை சிவன் கோயில் வரலாறு கூறுகிறது.
கண்டனூரில் சிட்டாள் ஆச்சி மேனிலைப்பள்ளி என்னும் பள்ளி உள்ளது.கண்டன் என்னும் மன்னன் இவ்வூரை உருவாக்கினான் என்று சாக்கோட்டை சிவன் கோயில் வரலாறு கூறுகிறது.இவ்வூரில் வையைக்கரை என்னும் ப்சுமைக்காடு உள்ளது. அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு செல்லும் போது விழுந்த துண்டுகளில் இருந்து இக்காடு உருவாகியது என்று தலபுராணம் கூறும்.பல்சமயக்கோயில்களும்
இவ்வூரில் உள்ளன.நகரத்தார் சாதியைச் சார்ந்தவர்களின் வீடுகள் அரண்மனையைப் போல் காட்சியளிக்கும்.--[[பயனர்:Chandrasekarankavin|Chandrasekarankavin]] ([[பயனர் பேச்சு:Chandrasekarankavin|பேச்சு]]) 13:10, 6 செப்டெம்பர் 2012 (UTC)

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

13:10, 6 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

கங்தனூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 6,454 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கண்டனூர் (ஆங்கிலம்:Kandanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6454 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கண்டனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கண்டனூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கண்டனூரில் சிட்டாள் ஆச்சி மேனிலைப்பள்ளி என்னும் பள்ளி உள்ளது.கண்டன் என்னும் மன்னன் இவ்வூரை உருவாக்கினான் என்று சாக்கோட்டை சிவன் கோயில் வரலாறு கூறுகிறது.இவ்வூரில் வையைக்கரை என்னும் ப்சுமைக்காடு உள்ளது. அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு செல்லும் போது விழுந்த துண்டுகளில் இருந்து இக்காடு உருவாகியது என்று தலபுராணம் கூறும்.பல்சமயக்கோயில்களும்       

இவ்வூரில் உள்ளன.நகரத்தார் சாதியைச் சார்ந்தவர்களின் வீடுகள் அரண்மனையைப் போல் காட்சியளிக்கும்.--Chandrasekarankavin (பேச்சு) 13:10, 6 செப்டெம்பர் 2012 (UTC)

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=கண்டனூர்&oldid=197351" இலிருந்து மீள்விக்கப்பட்டது