பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):எம்பிரான்மலை, திருக்கொடுங்குன்றம்
பெயர்:பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:பிரான்மலை
மாவட்டம்:சிவகங்கை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திருக்கொடுங்குன்றநாதர், விஸ்வநாதர், மங்கைபாகர்
தாயார்:குயிலமுதநாயகி, விசாலாட்சி, தேனாம்பாள்
தல விருட்சம்:உறங்காப்புளி
தீர்த்தம்:மதுபுசுகரிணி
ஆகமம்:காரணாகமம்
சிறப்பு திருவிழாக்கள்:சித்திரைத்திருவிழா
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர்

பிரான்மலை உமாமகேசுவரர் கோயில் (கொடுங்குன்றம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாடு , சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில்[1] திருப்புத்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கொடுங்குன்றீசுவரர் இறைவி அமுதாம்பிகை.

கோயிலின் சிறப்புகள்

இக்கோயிலில் உள்ள பெரிய மணியின் ஒலியானது, 40 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சப்தமாக ஒலிக்கக் கூடியது.

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-21. பார்க்கப்பட்ட நாள் 2012-03-31.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:சிவகங்கை மாவட்டம்