திருச்சுழி திருமேனிநாதர் கோயில்
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற திருச்சுழி திருமேனிநாதர் கோயில் | |
---|---|
படிமம்:Tiruchulitirumeninathartemple1.jpg | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருச்சுழியல் |
அமைவிடம் | |
ஊர்: | திருச்சுழி |
மாவட்டம்: | விருதுநகர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | திருமேனிநாதர், சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர், புவனேஸ்வரர், பூமீஸ்வரர் |
தாயார்: | துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை |
தல விருட்சம்: | அரசு, புன்னை |
தீர்த்தம்: | பாகவரிநதி (குண்டாறு), கவ்வைக்கடல் (சந்நிதிக்கு எதிரில் உள்ளது.) |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சுந்தரர் |
திருச்சுழி திருமேனிநாதர் கோயில் திருச்சுழியல்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவன் ஒரு சமயம் பிரளயத்தைச் சுழித்து பூமிக்குள் புகச் செய்தார் என்பது தொன்நம்பிக்கை. மேலும் இது ரமண மகரிஷி பிறந்த தலமும் ஆகும்.[1] இந்த ஊரின் முழுப்பெயர் திருச்சுழியல் எனவும் கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்
- கோயில் பற்றிய தகவல்கள் பரணிடப்பட்டது 2008-04-05 at the வந்தவழி இயந்திரம்
- கோயில் பற்றிய தகவல்கள் பரணிடப்பட்டது 2008-01-19 at the வந்தவழி இயந்திரம்
- கோயில் வரலாறு
படத்தொகுப்பு
- Tiruchulitirumeninathartemple2.jpg
முன் மண்டபம்
- Tiruchulitirumeninathartemple3.jpg
கோயில் முன்பாக குளம்
- Tiruchulitirumeninathartemple4.jpg
அம்மன் (வலது), மூலவர் கோபுரங்கள்
திருச்சுழி திருமேனிநாதர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலம் | அடுத்த திருத்தலம் குற்றாலம் குற்றாலநாதர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் திருத்தல எண்: 12 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 203 |