அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Hibayathullah No edit summary |
imported>Shanmugamp7 சி -deleted img link |
||
| வரிசை 28: | வரிசை 28: | ||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.13|N|79.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Ariyalur.html | title = Ariyalur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 [[மீட்டர்]] (249 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.13|N|79.08|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Ariyalur.html | title = Ariyalur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 [[மீட்டர்]] (249 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
cement city |
cement city |
||
[[படிமம்:ariyalur railway station.jpg|right|thumb|Front View Of Railway Station]] |
|||
== மக்கள் வகைப்பாடு == |
== மக்கள் வகைப்பாடு == |
||
04:26, 2 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்
| அரியலூர் | |||||||
| — நகரம் — | |||||||
| ஆள்கூறு | 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ் நாடு | ||||||
| மாவட்டம் | அரியலூர் | ||||||
| ஆளுநர் | |||||||
| முதலமைச்சர் | |||||||
| நகராட்சித் தலைவர் | முருகேசன் | ||||||
| ஆணையர் | |||||||
| சட்டமன்றத் தொகுதி | அரியலூர்
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
27,822 (2001[update]) • 3,651/km2 (9,456/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
7.62 சதுர கிலோமீட்டர்கள் (2.94 sq mi) • 249 மீட்டர்கள் (817 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.municipality.tn.gov.in/ariyalur | ||||||
அரியலூர் (ஆங்கிலம்:Ariyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இது அரியலூர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.
இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு பிர்லா குழுமத்தின் கிராசிம் சிமெண்ட்ஸ் , இந்தியா சிமெண்ட்ஸ், டால்மியா சிமெண்ட்ஸ் & மெட்ராஸ் சிமெண்ட்ஸ் ஆலைகள் உள்ளன.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது. cement city
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,827 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அரியலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரியலூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
- ↑ "Ariyalur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)