மேட்டூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Kurumban வார்ப்புரு மாற்றம் |
imported>Mahirbot சி வகை = தேர்வு நிலை நகராட்சி using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி| |
{{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி| |
||
நகரத்தின் பெயர் = மேட்டூர்| |
நகரத்தின் பெயர் = மேட்டூர்| |
||
வகை |
வகை = தேர்வு நிலை நகராட்சி் | |
||
latd = 11.79|longd=77.81| |
latd = 11.79|longd=77.81| |
||
locator_position = right| |
locator_position = right| |
||
| வரிசை 21: | வரிசை 21: | ||
இணையத்தளம்=www.municipality.tn.gov.in/mettur| |
இணையத்தளம்=www.municipality.tn.gov.in/mettur| |
||
}} |
}} |
||
'''மேட்டூர்''' ([[ஆங்கிலம்]]:Mettur), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை நகராட்சி]] ஆகும். [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] குறுக்கே கட்டப்பட்ட பெரிய அணை இங்குள்ளது. அது இந்நகரின் பெயர் கொண்டு [[மேட்டூர் அணை]] என அழைக்கப்படுகிறது. இந்நகரின் வாழ்வாதாரமாக அவ்வணை விளங்குகிறது. |
'''மேட்டூர்''' ([[ஆங்கிலம்]]:Mettur), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை நகராட்சி]] ஆகும். [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] குறுக்கே கட்டப்பட்ட பெரிய அணை இங்குள்ளது. அது இந்நகரின் பெயர் கொண்டு [[மேட்டூர் அணை]] என அழைக்கப்படுகிறது. இந்நகரின் வாழ்வாதாரமாக அவ்வணை விளங்குகிறது. |
||
| வரிசை 39: | வரிசை 38: | ||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
<references/> |
<references/> |
||
| ⚫ | |||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
||
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]] |
|||
| வரிசை 50: | வரிசை 52: | ||
[[new:मेत्तुर]] |
[[new:मेत्तुर]] |
||
[[vi:Mettur]] |
[[vi:Mettur]] |
||
| ⚫ | |||
10:00, 10 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்
| மேட்டூர் | |||||||
| — தேர்வு நிலை நகராட்சி் — | |||||||
| ஆள்கூறு | 11°47′N 77°49′E / 11.79°N 77.81°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ் நாடு | ||||||
| மாவட்டம் | சேலம் | ||||||
| ஆளுநர் | |||||||
| முதலமைச்சர் | |||||||
| நகராட்சித் தலைவர் | எம். சாந்தி | ||||||
| சட்டமன்றத் தொகுதி | மேட்டூர்
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் |
எச். சதாசிவம் (பாமக) | ||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
53,633 (2001[update]) • 3,686/km2 (9,547/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
14.55 சதுர கிலோமீட்டர்கள் (5.62 sq mi) • 153 மீட்டர்கள் (502 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.municipality.tn.gov.in/mettur | ||||||
மேட்டூர் (ஆங்கிலம்:Mettur), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை நகராட்சி ஆகும். காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பெரிய அணை இங்குள்ளது. அது இந்நகரின் பெயர் கொண்டு மேட்டூர் அணை என அழைக்கப்படுகிறது. இந்நகரின் வாழ்வாதாரமாக அவ்வணை விளங்குகிறது.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°28′N 77°28′E / 11.47°N 77.47°E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 153 மீட்டர் (501 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 53,790 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மேட்டூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மேட்டூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மேலும் பார்க்க
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
- ↑ "Mettur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)