மு. மேத்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi |
imported>A.Muthamizhrajan |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Writer |
|||
{{தகவற்சட்டம் நபர் |
|||
| name = மு. மேத்தா |
| name = மு. மேத்தா |
||
|image = |
|image = |
||
|imagesize = |
|imagesize = |
||
| |
| birthname = முகமது மேத்தா |
||
| |
| birthdate ={{Birth date and age|1945|9|5|mf=y}} |
||
| |
| birthplace = [[பெரியகுளம்]], [[தமிழ்நாடு]], {{IND}} |
||
| occupation = [[கவிஞர்]]<br />பாடலாசிரியர் |
| occupation = [[கவிஞர்]]<br />பாடலாசிரியர் |
||
| spouse = சையது ராபியா (௭)மல்லிகா மேத்தா<ref>{{cite Web |url =https://tamil.filmibeat.com/news/poet-mu-metha-wife-passed-away-049266.html|title =கவிஞர் மு.மேத்தா துணைவியார் மல்லிகா மரணம்}}</ref> |
| spouse = சையது ராபியா (௭)மல்லிகா மேத்தா<ref>{{cite Web |url =https://tamil.filmibeat.com/news/poet-mu-metha-wife-passed-away-049266.html|title =கவிஞர் மு.மேத்தா துணைவியார் மல்லிகா மரணம்}}</ref> |
||
| வரிசை 12: | வரிசை 12: | ||
|Years_active = [[1981]] -நடப்பு |
|Years_active = [[1981]] -நடப்பு |
||
}} |
}} |
||
'''மு. மேத்தா''' (''Mu. Metha'') (முகமது மேத்தா, பிறப்பு: [[செப்டம்பர் 5]], [[1945]]) [[பெரியகுளம்|பெரியகுளத்தில்]] பிறந்தார். இவர் [[சென்னை மாநிலக்கல்லூரி]]யில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார் |
'''மு. மேத்தா''' (''Mu. Metha'') (முகமது மேத்தா, பிறப்பு: [[செப்டம்பர் 5]], [[1945]]) [[பெரியகுளம்|பெரியகுளத்தில்]] பிறந்தார். இவர் [[சென்னை மாநிலக்கல்லூரி]]யில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார். |
||
இவர் எழுதிய நூலான [[ஆகாயத்துக்கு அடுத்த வீடு (நூல்)|ஆகாயத்துக்கு அடுத்த வீடு]] என்ற கவிதை நூலுக்கு [[2006]]-ஆம் ஆண்டு [[சாகித்திய அகாதமி]] விருது பெற்றார். |
|||
| ⚫ | |||
உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். |
|||
| ⚫ | இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த ''"தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி"'' என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, புதினம், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்றுப் புதினம் [[ஆனந்த விகடன்]] இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.<ref>{{cite web |url =https://tamil.oneindia.com/news/2006/12/22/metha.html|title =மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது}}</ref> |
||
'''''"நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்''''' |
'''''"நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்''''' |
||
| வரிசை 27: | வரிசை 31: | ||
''"வானம்பாடி"'' என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர். |
''"வானம்பாடி"'' என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர். |
||
== படைப்புகள் == |
== படைப்புகள் == |
||
== கவிதை நூல்கள் == |
=== கவிதை நூல்கள் === |
||
# |
# கண்ணீர்ப் பூக்கள்<ref>{{Cite news |url=https://www.vikatan.com/arts/literature/tamil-poet-mu-metha-birthday-special-article |title="கண்ணீர்ப் பூக்கள் கிடைத்தது எப்படி?" - மு.மேத்தா பிறந்த தின சிறப்புப் பகிர்வு |last=அலி |first=எஸ் ஏ எம் பரக்கத் |website=https://www.vikatan.com/ |language=ta |access-date=2021-11-10}}</ref> (1974) |
||
# ஊர்வலம்<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/tamilnadu/12114-.html |title=மு.மேத்தா, சொ.சேதுபதிக்கு கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-11-10}}</ref> (1977) |
# ஊர்வலம்<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/tamilnadu/12114-.html |title=மு.மேத்தா, சொ.சேதுபதிக்கு கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-11-10}}</ref> (1977) |
||
# மனச்சிறகு (1978) |
# மனச்சிறகு (1978) |
||
# அவர்கள் வருகிறார்கள் (1980) |
|||
# அவர்கள்வருகிறார்கள் (1980) |
|||
# முகத்துக்கு முகம் (1981) |
# முகத்துக்கு முகம் (1981) |
||
# நடந்த நாடகங்கள் (1982) |
|||
# நடந்தநாடகங்கள் (1982) |
|||
# காத்திருந்த காற்று (1982) |
# காத்திருந்த காற்று (1982) |
||
# ஒரு வானம் இரு சிறகு (1983) |
# ஒரு வானம் இரு சிறகு (1983) |
||
# திருவிழாவில் |
# திருவிழாவில் தெருப் பாடகன் (1984) |
||
#நந்தவன நாட்கள் (1985) |
|||
#நந்தவனநாட்கள் (1985) |
|||
# இதயத்தில் நாற்காலி (1985) |
# இதயத்தில் நாற்காலி (1985) |
||
# என்னுடைய போதிமரங்கள் (1987) |
|||
# என்னுடையபோதிமரங்கள் (1987) |
|||
#கனவுக் குதிரைகள் (1992) |
|||
#கனவுக்குதிரைகள் (1992) |
|||
# கம்பன் கவியரங்கில் (1993) |
# கம்பன் கவியரங்கில் (1993) |
||
# என் பிள்ளைத் தமிழ் (1994) |
# என் பிள்ளைத் தமிழ் (1994) |
||
# ஒற்றைத் தீக்குச்சி (1997) |
# ஒற்றைத் தீக்குச்சி (1997) |
||
# மனிதனைத் தேடி (1998) |
|||
# மனிதனைத்தேடி (1998) |
|||
# ஆகாயத்துக்கு அடுத்த வீடு (2004) |
# ஆகாயத்துக்கு அடுத்த வீடு (2004) |
||
#மு.மேத்தா கவிதைகள் (2007) |
#மு.மேத்தா கவிதைகள் (2007) |
||
# கலைஞருக்கும் தமிழ் என்று பேர் (2010) |
# கலைஞருக்கும் தமிழ் என்று பேர் (2010) |
||
# கனவுகளின் கையெழுத்து (2016) |
|||
# கனவுகளின்கையெழுத்து (2016) |
|||
#நாயகம் ஒரு காவியம் (இறுதி படைப்பு)<ref>{{Cite web|url=http://www.satyamargam.com/articles/common/rahmath-trust/|title=கவியாற்றல் கொண்ட இளைஞர்கள் தேவை!|last=சத்தியமார்க்கம்|date=2013-05-30|website=சத்தியமார்க்கம்.காம்|language=en-US|access-date=2021-01-28}}</ref> |
#நாயகம் ஒரு காவியம் (இறுதி படைப்பு)<ref>{{Cite web|url=http://www.satyamargam.com/articles/common/rahmath-trust/|title=கவியாற்றல் கொண்ட இளைஞர்கள் தேவை!|last=சத்தியமார்க்கம்|date=2013-05-30|website=சத்தியமார்க்கம்.காம்|language=en-US|access-date=2021-01-28}}</ref> |
||
| வரிசை 61: | வரிசை 64: | ||
# மகுடநிலா |
# மகுடநிலா |
||
== நாயகம் ஒரு காவியம் == |
=== நாயகம் ஒரு காவியம் === |
||
கவிஞர் வாலியின் <nowiki>'அவதார புருஷன்' எழுதுவதற்கு விதை போட்டது மு.மேத்தா எழுதிய 'நாயகம் ஒரு காவியம்' என்கிற நூல்தான். ''அவதார புருஷர் அவதரிக்க நாயகம் காரணம்''</nowiki> என்றார் வாலி. |
கவிஞர் வாலியின் <nowiki>'அவதார புருஷன்' எழுதுவதற்கு விதை போட்டது மு.மேத்தா எழுதிய 'நாயகம் ஒரு காவியம்' என்கிற நூல்தான். ''அவதார புருஷர் அவதரிக்க நாயகம் காரணம்''</nowiki> என்றார் வாலி. |
||
ஆனால், பதுருப்போருடன் அந்நூல் முற்றுப் பெற்றிருக்கிறது. அதன் பிறகான நபிகளாரின் வரலாற்றை ஏன் மு.மேத்தா அவர்கள் எழுதவில்லை என்றால் அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே அவரால் இனி அதை எழுத முடியாது என்றும், நல்ல தமிழ்நடையில் எழுதும் ஆற்றல் கொண்ட இளைஞர்கள் யாரேனும் அப்பணியை தொடர்வதாக இருந்தால், நாளைக்கே வேலையை தொடங்கிவிடலாம் என்றும் அதனை பதிப்பித்த ரஹ்மத் டிரஸ்ட் முஸ்தபா அவர்கள் கூறினார் |
ஆனால், பதுருப்போருடன் அந்நூல் முற்றுப் பெற்றிருக்கிறது. அதன் பிறகான நபிகளாரின் வரலாற்றை ஏன் மு.மேத்தா அவர்கள் எழுதவில்லை என்றால் அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே அவரால் இனி அதை எழுத முடியாது என்றும், நல்ல தமிழ்நடையில் எழுதும் ஆற்றல் கொண்ட இளைஞர்கள் யாரேனும் அப்பணியை தொடர்வதாக இருந்தால், நாளைக்கே வேலையை தொடங்கிவிடலாம் என்றும் அதனை பதிப்பித்த ரஹ்மத் டிரஸ்ட் முஸ்தபா அவர்கள் கூறினார் |
||
== சிறுகதை தொகுப்புகள் == |
=== சிறுகதை தொகுப்புகள் === |
||
* [[கிழித்த கோடு]] |
* [[கிழித்த கோடு]] |
||
* மு.மேத்தா சிறுகதைகள் |
* மு.மேத்தா சிறுகதைகள் |
||
| வரிசை 74: | வரிசை 76: | ||
== பரிசுகளும் விருதுகளும் == |
== பரிசுகளும் விருதுகளும் == |
||
* "ஊர்வலம்" (கவிதை நூல்) தமிழக அரசின் முதற்பரிசு |
* "ஊர்வலம்" (கவிதை நூல்) தமிழக அரசின் முதற்பரிசு |
||
* "சோழ நிலா" ( |
* "சோழ நிலா" (புதினம்) [[ஆனந்த விகடன்]] பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு |
||
* ''ஆகாயத்துக்கு அடுத்த வீடு'' (கவிதை நூல்) [[சாகித்திய அகாதமி]] விருது |
* ''ஆகாயத்துக்கு அடுத்த வீடு'' (கவிதை நூல்) [[சாகித்திய அகாதமி]] விருது |
||
* புதிய தலைமுறையின் தமிழன் விருது - 2025<ref>{{Cite news |url=https://tamil.oneindia.com/news/chennai/dailyhunts-executive-director-and-oneindia-ceo-mr-ravanan-presents-puthiyathalaimurais-tamilan-awa-727117.html |title=புதிய தலைமுறை தமிழன் விருதுகள்: ரிஷி கிருஷ்ணா உட்பட பல துறை சாதனையாளர்களுக்கு அங்கீகாரம்! |last=Selvaraj |first=Vignesh |date=2025-08-10 |website=https://tamil.oneindia.com |language=ta |access-date=2025-08-11}}</ref> |
|||
* 2022 ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் [[கி. ஆ. பெ. விசுவநாதம் விருது|கி. ஆ. பெ. விசுவநாதம் விருதைப்]] பெற்றார் <ref>{{cite web|url=https://tamilvalarchithurai.tn.gov.in/%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86-%E0%AE%AA%E0%AF%86-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/|title=கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றோர்|accessdate=24 January 2026}}</ref> |
|||
== திரைப்படப் பட்டியல் == |
== திரைப்படப் பட்டியல் == |
||
| வரிசை 138: | வரிசை 142: | ||
| [[வேலைக்காரன் (1987 திரைப்படம்)|வேலைக்காரன்]] |
| [[வேலைக்காரன் (1987 திரைப்படம்)|வேலைக்காரன்]] |
||
| [[இளையராஜா]] |
| [[இளையராஜா]] |
||
| |
| அனைத்துப் பாடல்களும் |
||
|- |
|- |
||
| 1987 |
| 1987 |
||
| வரிசை 354: | வரிசை 358: | ||
{{சாகித்திய அகாதமி விருது }} |
{{சாகித்திய அகாதமி விருது }} |
||
{{authority control}} |
|||
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]] |
||
| வரிசை 361: | வரிசை 366: | ||
[[பகுப்பு:தேனி மாவட்ட எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தேனி மாவட்ட எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:தேனி மாவட்ட |
[[பகுப்பு:தேனி மாவட்ட மக்கள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]] |
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பாடகர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பாடகர்கள்]] |
||
06:30, 24 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்
மு. மேத்தா | |
|---|---|
| பிறப்பு | முகமது மேத்தா செப்டம்பர் 5, 1945 பெரியகுளம், தமிழ்நாடு, |
| தொழில் | கவிஞர் பாடலாசிரியர் |
| குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (2006) |
| துணைவர் | சையது ராபியா (௭)மல்லிகா மேத்தா[1] |
| பிள்ளைகள் | 5 மகள்கள் |
மு. மேத்தா (Mu. Metha) (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.
இவர் எழுதிய நூலான ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர்.
இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, புதினம், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்றுப் புதினம் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.[2]
"நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்
இறப்பினில் கண் விழிப்பேன்
மரங்களில் நான் ஏழை
எனக்கு வைத்த பெயர் வாழை"
போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும்.
"வானம்பாடி" என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர்.
படைப்புகள்
கவிதை நூல்கள்
- கண்ணீர்ப் பூக்கள்[3] (1974)
- ஊர்வலம்[4] (1977)
- மனச்சிறகு (1978)
- அவர்கள் வருகிறார்கள் (1980)
- முகத்துக்கு முகம் (1981)
- நடந்த நாடகங்கள் (1982)
- காத்திருந்த காற்று (1982)
- ஒரு வானம் இரு சிறகு (1983)
- திருவிழாவில் தெருப் பாடகன் (1984)
- நந்தவன நாட்கள் (1985)
- இதயத்தில் நாற்காலி (1985)
- என்னுடைய போதிமரங்கள் (1987)
- கனவுக் குதிரைகள் (1992)
- கம்பன் கவியரங்கில் (1993)
- என் பிள்ளைத் தமிழ் (1994)
- ஒற்றைத் தீக்குச்சி (1997)
- மனிதனைத் தேடி (1998)
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு (2004)
- மு.மேத்தா கவிதைகள் (2007)
- கலைஞருக்கும் தமிழ் என்று பேர் (2010)
- கனவுகளின் கையெழுத்து (2016)
- நாயகம் ஒரு காவியம் (இறுதி படைப்பு)[5]
கட்டுரை நூல்கள்
- திறந்த புத்தகம்.
நாவல்கள்
- சோழ நிலா
- மகுடநிலா
நாயகம் ஒரு காவியம்
கவிஞர் வாலியின் 'அவதார புருஷன்' எழுதுவதற்கு விதை போட்டது மு.மேத்தா எழுதிய 'நாயகம் ஒரு காவியம்' என்கிற நூல்தான். ''அவதார புருஷர் அவதரிக்க நாயகம் காரணம்'' என்றார் வாலி.
ஆனால், பதுருப்போருடன் அந்நூல் முற்றுப் பெற்றிருக்கிறது. அதன் பிறகான நபிகளாரின் வரலாற்றை ஏன் மு.மேத்தா அவர்கள் எழுதவில்லை என்றால் அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே அவரால் இனி அதை எழுத முடியாது என்றும், நல்ல தமிழ்நடையில் எழுதும் ஆற்றல் கொண்ட இளைஞர்கள் யாரேனும் அப்பணியை தொடர்வதாக இருந்தால், நாளைக்கே வேலையை தொடங்கிவிடலாம் என்றும் அதனை பதிப்பித்த ரஹ்மத் டிரஸ்ட் முஸ்தபா அவர்கள் கூறினார்
சிறுகதை தொகுப்புகள்
- கிழித்த கோடு
- மு.மேத்தா சிறுகதைகள்
- பக்கம் பார்த்து பேசுகிறேன் (2008)
பரிசுகளும் விருதுகளும்
- "ஊர்வலம்" (கவிதை நூல்) தமிழக அரசின் முதற்பரிசு
- "சோழ நிலா" (புதினம்) ஆனந்த விகடன் பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதை நூல்) சாகித்திய அகாதமி விருது
- புதிய தலைமுறையின் தமிழன் விருது - 2025[6]
- 2022 ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கி. ஆ. பெ. விசுவநாதம் விருதைப் பெற்றார் [7]
திரைப்படப் பட்டியல்
| ஆண்டு | திரைப்படம் | இசையமைப்பாளர் | குறிப்பு |
|---|---|---|---|
| 1981 | அனிச்சமலர் | சங்கர் கணேஷ் | முதல் திரைப்படம் |
| 1981 | பன்னீர் புஷ்பங்கள் | இளையராஜா | |
| 1982 | ஆகாய கங்கை | இளையராஜா | தேனருவியில் நனைந்திடும் மலரோ |
| 1985 | நான் சிகப்பு மனிதன் | இளையராஜா | பெண் மானே சங்கீதம் |
| 1985 | இதய கோவில் | இளையராஜா | யார் வீட்டில் ரோஜா |
| 1985 | உதயகீதம் | இளையராஜா | பாடு நிலாவே |
| 1985 | உன்னை விடமாட்டேன் | ஞாயிறு ஒளி மழையில் | |
| 1985 | உன் கண்ணில் நீர் வழிந்தால் | ||
| 1986 | மரகத வீணை | இளையராஜா | ஒரு பூவனக்குயில் மாமரத்துல |
| 1987 | ரெட்டை வால் குருவி | இளையராஜா | ராஜராஜ சோழன் நான் |
| 1987 | வேலைக்காரன் | இளையராஜா | அனைத்துப் பாடல்களும் |
| 1987 | கிருஷ்ணன் வந்தான் | இளையராஜா | |
| 1987 | சிறைப்பறவை | ||
| 1987 | மைக்கேல் ராஜ் | சந்திரபோஸ் | காலம் பொறந்தாச்சு சின்னமயிலே |
| 1988 | கலியுகம் | ||
| 1988 | சொல்ல துடிக்குது மனசு | இளையராஜா | |
| 1988 | தாய்ப்பாசம் | சந்திரபோஸ் | |
| 1989 | அன்னக்கிளி சொன்ன கதை | ||
| 1989 | ௭ம்புருஷன்தான் ௭னக்குமட்டுந்தான் | இளையராஜா | |
| 1990 | கேளடி கண்மணி | இளையராஜா | கற்பூர பொம்மையொன்று |
| 1991 | இதயவாசல் | ||
| 1991 | தந்துவிட்டேன் ௭ன்னை | இளையராஜா | தென்றல் நீ தென்றல் நீ |
| 1992 | உன்னை வாழ்த்தி பாடுகிறேன் | இளையராஜா | |
| 1994 | பிரியங்கா | இளையராஜா | |
| 1996 | பூமணி | இளையராஜா | ௭ம்பாட்டு ௭ம்பாட்டு |
| 1997 | சூரிய வம்சம் | எஸ். ஏ. ராஜ்குமார் | நட்சத்திர சன்னலில் |
| 1998 | சிம்மராசி | சிற்பி | |
| 1998 | கும்பகோணம் கோபாலு | இளையராஜா | |
| 1999 | ராஜஸ்தான் | இளையராஜா | |
| 1999 | தொடரும் | இளையராஜா | |
| 1999 | நிலவே முகம் காட்டு | ||
| 2000 | பாரதி | இளையராஜா | மயில்போல பொண்ணு ஒன்னு |
| 2000 | இளையவன் | இளையராஜா | |
| 2001 | காசி | இளையராஜா | ௭ன் மனவானில் சிறகை |
| 2002 | இவன் | இளையராஜா | |
| 2002 | ௭ன் மனவானில் | ||
| 2003 | பிதாமகன் | இளையராஜா | அடடா அகங்கார அரக்க |
| 2005 | கரகாட்டக்காரி | இளையராஜா | |
| 2005 | சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி | இளையராஜா | |
| 2006 | உள்ள கடத்தல் | பரத்வாஜ் | |
| 2007 | மாயக்கண்ணாடி | இளையராஜா | |
| 2007 | உதயம் | ||
| 2008 | தனம் | இளையராஜா | |
| 2009 | கண்ணுக்குள்ளே | ||
| 2009 | மத்திய சென்னை | ||
| 2009 | அழகர் மலை | இளையராஜா | |
| 2010 | நந்தலாலா | இளையராஜா | |
| 2011 | அய்யன் | இளையராஜா | |
| 2012 | அஜந்தா | இளையராஜா | |
| 2013 | மத்தாப்பூ | ||
| 2013 | மறந்தேன் மன்னித்தேன் [8] | ||
| 2014 | ஒரு ஊருல | இளையராஜா |
மேற்கோள்கள்
- ↑ "கவிஞர் மு.மேத்தா துணைவியார் மல்லிகா மரணம்". https://tamil.filmibeat.com/news/poet-mu-metha-wife-passed-away-049266.html.
- ↑ "மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது".
- ↑ அலி, எஸ் ஏ எம் பரக்கத். ""கண்ணீர்ப் பூக்கள் கிடைத்தது எப்படி?" - மு.மேத்தா பிறந்த தின சிறப்புப் பகிர்வு" (in ta). https://www.vikatan.com/arts/literature/tamil-poet-mu-metha-birthday-special-article.
- ↑ "மு.மேத்தா, சொ.சேதுபதிக்கு கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது". Hindu Tamil Thisai. Retrieved 2021-11-10.
- ↑ சத்தியமார்க்கம் (2013-05-30). "கவியாற்றல் கொண்ட இளைஞர்கள் தேவை!". சத்தியமார்க்கம்.காம் (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-01-28.
- ↑ Selvaraj, Vignesh (2025-08-10). "புதிய தலைமுறை தமிழன் விருதுகள்: ரிஷி கிருஷ்ணா உட்பட பல துறை சாதனையாளர்களுக்கு அங்கீகாரம்!" (in ta). https://tamil.oneindia.com/news/chennai/dailyhunts-executive-director-and-oneindia-ceo-mr-ravanan-presents-puthiyathalaimurais-tamilan-awa-727117.html.
- ↑ "கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றோர்". Retrieved 24 January 2026.
- ↑ "mu metha filmography". https://www.filmibeat.com/celebs/mumetha/filmography.html.
வெளி இணைப்புகள்
- மேத்தாவின் கவிதைகளில் தமிழும் தமிழினமும் - ப. லட்சமி
- இசைஞானி இளையராஜா இசையில் பாடலாசிரியர் மு.மேத்தா - கானா பிரபா