பேராவூரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Selvasivagurunathan m |
imported>கி.மூர்த்தி |
||
| (6 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
| ⚫ | |||
{{ |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
|நகரத்தின் பெயர் = பேராவூரணி |
|நகரத்தின் பெயர் = பேராவூரணி |
||
|latd = 10.3 |longd = 79.18 |
|latd = 10.3 |longd = 79.18 |
||
| வரிசை 23: | வரிசை 22: | ||
| |
| |
||
}} |
}} |
||
'''பேராவூரணி''' ([[ஆங்கிலம்]]:Peravurani), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள [[பேராவூரணி வட்டம்]] மற்றும் [[பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[பேராவூரணி]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், |
'''பேராவூரணி''' ([[ஆங்கிலம்]]:Peravurani), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள [[பேராவூரணி வட்டம்]] மற்றும் [[பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[பேராவூரணி]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியும் ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref><ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-10-23 |archive-date=2011-08-07 |archive-url=https://web.archive.org/web/20110807104204/http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21 |url-status=dead }}</ref> |
||
== புவியியல் == |
== புவியியல் == |
||
| வரிசை 29: | வரிசை 28: | ||
== அரசியல் == |
== அரசியல் == |
||
இது பாராளுமன்றத் தேர்தலுக்கு [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]யிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு [[பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)|பேராவூரணி]] தொகுதியாகவும் உள்ளது. <ref name="ECI">{{Cite web |url=http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf |title=மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] |access-date=2014-12-13 |archive-date=2010-10-05 |archive-url=https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf |url-status=dead }}</ref> |
இது பாராளுமன்றத் தேர்தலுக்கு [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]யிலும்,<ref>{{cite news |title=தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227839-thanjavur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref> தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு [[பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)|பேராவூரணி]] தொகுதியாகவும் உள்ளது. <ref name="ECI">{{Cite web |url=http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf |title=மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] |access-date=2014-12-13 |archive-date=2010-10-05 |archive-url=https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf |url-status=dead }}</ref> |
||
==மக்கள்தொகை == |
==மக்கள்தொகை == |
||
| வரிசை 35: | வரிசை 34: | ||
== சுற்றுலாத்தலம் == |
== சுற்றுலாத்தலம் == |
||
* பேராவூரணி அருகே 14 கிலோமீட்டர் தொலைவில் [[மனோரா]] எனும் கடற்கரைச் |
* பேராவூரணி அருகே 14 கிலோமீட்டர் தொலைவில் [[மனோரா]] எனும் கடற்கரைச் சுற்றுலாத்தலமாக உள்ளது. |
||
* இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்றது. |
* இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்றது. |
||
* ரெட்டவயலில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.(பேராவூரணியிலிருந்து12 கிலோமீட்டர் தொலைவில்). |
* ரெட்டவயலில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.(பேராவூரணியிலிருந்து12 கிலோமீட்டர் தொலைவில்). |
||
| வரிசை 47: | வரிசை 46: | ||
* ஒட்டங்காடு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில். |
* ஒட்டங்காடு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில். |
||
* மருக்கப்பள்ளம் சிவன் கோயில் போன்றவை மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். |
* மருக்கப்பள்ளம் சிவன் கோயில் போன்றவை மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். |
||
*சொர்ணக்காடு காளியம்மன் கோவில் மற்றும் ராமர் கோவில், கொப்பிமுனி கோவில், விநாயகர் கோவில் சிறப்பு அம்சமாக திகழ்கிறது.பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 9.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. |
|||
*ஆதனூரில் 1847-ஆம் வருடம் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும், புனித அன்னாள் தேவாலயம் ஒன்றும் உள்ளது. |
|||
== தொழில் == |
== தொழில் == |
||
02:18, 3 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| பேராவூரணி | |||||||
| — சிறப்பு நிலை பேரூராட்சி — | |||||||
| அமைவிடம் | 10°18′N 79°11′E / 10.3°N 79.18°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
| வட்டம் | பேராவூரணி வட்டம் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
22,084 (2011[update]) • 1,184/km2 (3,067/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 16 மீட்டர்கள் (52 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
பேராவூரணி (ஆங்கிலம்:Peravurani), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி வட்டம் மற்றும் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேராவூரணி ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியும் ஆகும்.[3][4]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°18′N 79°11′E / 10.3°N 79.18°E ஆகும்.[5] இவ்வூர், மாவட்டத்தின் தென்கோடி பகுதியில் இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இருக்கின்றது.
அரசியல்
இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும்,[6] தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பேராவூரணி தொகுதியாகவும் உள்ளது. [7]
மக்கள்தொகை
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 5,853 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 22,084 ஆகும். அதில் 10,643 ஆண்களும், 11,441 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.7% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,075 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2122 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் 45% உள்ளனர். ஆகவுள்ளமக்கள்தொகையில் இந்துக்கள் 83.45% , இசுலாமியர்கள் 9.98%, கிறித்தவர்கள் 6.52% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.[8]
சுற்றுலாத்தலம்
- பேராவூரணி அருகே 14 கிலோமீட்டர் தொலைவில் மனோரா எனும் கடற்கரைச் சுற்றுலாத்தலமாக உள்ளது.
- இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்றது.
- ரெட்டவயலில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.(பேராவூரணியிலிருந்து12 கிலோமீட்டர் தொலைவில்).
- அருகில் உள்ள சேதுபாவா சத்திரத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் உள்ளது மற்றும் இங்கு நடக்கும் மீன் ஏலமும்.
- படப்பனார்வயல் ஆலடியார் கோவில். பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
- பின்னவாசல் மாரியம்மன் கோவில் மற்றும் பின்னவாசல் சிவன் கோவில்.
- ஆத்தாளூர் வீரமாகளியம்மன் கோவில்,மேற்கு நோக்கி சந்நதியானது அமைந்திருக்கும்.
- பாளத்தளி துர்க்கை அம்மன் கோயில்
- கழனிவாசல் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் [9]
- விளங்குளம் ஸ்ரீ அபிவிருத்திநாயகி உடனுறை ஸ்ரீ அட்சபுரீஸ்வரர் கோயில் சனி பகவான் ஸ்தலமாக விளங்கிவருகிறது.
- ஒட்டங்காடு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில்.
- மருக்கப்பள்ளம் சிவன் கோயில் போன்றவை மிகவும் பிரசித்திப்பெற்றதாகும்.
- சொர்ணக்காடு காளியம்மன் கோவில் மற்றும் ராமர் கோவில், கொப்பிமுனி கோவில், விநாயகர் கோவில் சிறப்பு அம்சமாக திகழ்கிறது.பேராவூரணி அருகே அறந்தாங்கி செல்லும் சாலையில் 9.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
- ஆதனூரில் 1847-ஆம் வருடம் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும், புனித அன்னாள் தேவாலயம் ஒன்றும் உள்ளது.
தொழில்
- இப்பகுதியில் நெல் விளையும் வயல்வெளிகள் நிறைந்து காணப்படுகின்றன.மேலும் இப்பகுதி காவிரி பாயும் கடைமடை பகுதியாகும்.
- தமிழ்நாட்டிலயே இங்கு தான் தென்னை சாகுபடி அதிகம்.
- இங்கு விளையும் தேங்காய்கள் எண்ணெய் உற்பத்திக்காக காங்கேயம், பல்லடம் போன்ற ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தினமும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- இந்த தொகுதியின் கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழிலும் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-07. Retrieved 2013-10-23.
- ↑ "Peravurani". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
- ↑ "தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1227839-thanjavur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-13.
- ↑ நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-28. Retrieved 2015-09-01.