ஆள்கூறுகள்: 8°32′45″N 78°03′43″E / 8.545886°N 78.061964°E / 8.545886; 78.061964

கானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 54: வரிசை 54:
'''கானம்''' ([[ஆங்கிலம்]]:Kanam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[திருச்செந்தூர் வட்டம்|திருச்செந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''கானம்''' ([[ஆங்கிலம்]]:Kanam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[திருச்செந்தூர் வட்டம்|திருச்செந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


இது [[தூத்துக்குடி]]யிலிருந்து 35 கிமீ தொலைவிலும், [[திருச்செந்தூர்|திருச்செந்தூரிலிருந்து]] 9 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]], 6 கிமீ தொலைவில் உள்ள [[குரும்பூர்|குரும்பூரில்]] உள்ளது.
இது [[தூத்துக்குடி]]யிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், [[திருச்செந்தூர்|திருச்செந்தூரிலிருந்து]] 9 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகில் அமைந்த [[தொடருந்து நிலையம்]], 6 கி.மீ. தொலைவில் உள்ள [[குரும்பூர்|குரும்பூரில்]] உள்ளது.


4.58 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 13 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kalugumalai கழுகுமலை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
4.58 ச.கி.மீ. பரப்பும், 12 வார்டுகளும், 13 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[https://www.townpanchayat.in/kanam கானம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>


[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 880 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 3,134 ஆகும்<ref>[https://www.census2011.co.in/data/town/803832-kanam-tamil-nadu.html கழுகுமலை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/700510/kanam Kanam Town Panchayat]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 880 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 3,134 ஆகும்<ref>[https://www.census2011.co.in/data/town/803832-kanam-tamil-nadu.html கானம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>



{{தூத்துக்குடி மாவட்டம்}}
{{தூத்துக்குடி மாவட்டம்}}

09:56, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

கானம்

கானம் is located in தமிழ்நாடு
கானம்
கானம்
Location in Tamil Nadu, India
ஆள்கூறுகள்: 8°32′45″N 78°03′43″E / 8.545886°N 78.061964°E / 8.545886; 78.061964
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
பரப்பளவு
 • மொத்தம்4.68 km2 (1.81 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,134
 • அடர்த்தி670/km2 (1,700/sq mi)
மொழிகள்
 • அலுவலதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் சுட்டு எண்
628201
தொலைபேசி குறியீடு எண்04639
வாகனப் பதிவுTN 69, TN 92
இணையதளம்www.townpanchayat.in/kalugumalai

கானம் (ஆங்கிலம்:Kanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இது தூத்துக்குடியிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 9 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகில் அமைந்த தொடருந்து நிலையம், 6 கி.மீ. தொலைவில் உள்ள குரும்பூரில் உள்ளது.

4.58 ச.கி.மீ. பரப்பும், 12 வார்டுகளும், 13 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 880 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 3,134 ஆகும்[2]

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கானம்&oldid=322849" இலிருந்து மீள்விக்கப்பட்டது