கடம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>TXiKiBoT சி தானியங்கிஇணைப்பு: it:Kadambur |
imported>Yogalakshmi2526 No edit summary |
||
| (14 பயனர்களால் செய்யப்பட்ட 18 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{இந்திய ஆட்சி எல்லை |
|||
{{Infobox Indian Jurisdiction | |
|||
|வகை = பேரூராட்சி |
|||
நகரத்தின் பெயர் = கடம்பூர் |
|நகரத்தின் பெயர் = கடம்பூர் |
||
latd = 8.98 | |
|latd = 8.98 |longd = 77.87 |
||
locator_position = right | |
|||
|locator position = right |
|||
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
மாவட்டம் = |
|மாவட்டம் = தூத்துக்குடி |
||
| ⚫ | |||
|வட்டம் = [[கோவில்பட்டி வட்டம்|கோவில்பட்டி]] |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
பின்குறிப்புகள் = | |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
|இணையதளம் = www.townpanchayat.in/kadambur |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
கடம்பூர் பேரூராட்சி கடம்பூர்,சிவலிங்கபுரம், சங்கரப்பேரி (எ) கோடங்கால், சங்கரப்பேரிகாலனி, தங்கம்மாள்புரம், தங்கம்மாள்புரம்காலனி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது. |
|||
14.53 சகி.மீ. பரப்பும், 12 வார்டுகளும், 74 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kadambur பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 1,209 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 4,155 ஆகும்<ref>[https://www.census2011.co.in/data/town/803816-kadambur-tamil-nadu.html பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/699834/kadambur Kadambur Town Panchayat]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> |
|||
[[தூத்துக்குடி]]யிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், [[கோவில்பட்டி]]யிலிருந்து 37 கி.மீ. தொலைவிலும் கடம்பூர் உள்ளது. [[சென்னை]], [[மதுரை]], [[தூத்துக்குடி]], [[திருநெல்வேலி]], [[நாகர்கோவில்]] நகரங்களை இணைக்கும் [[தொடருந்து நிலையம்]] கடம்பூரில் உள்ளது.<ref>[https://indiarailinfo.com/departures/kadambur-kdu/795KDU/Kadambur கடம்பூர் தொடருந்து நிலையம்]</ref> |
|||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.98|N|77.87|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.98|N|77.87|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kadambur.html |title = Kadambur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 84 [[மீட்டர்]] (275 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
== மேற்கோள்கள் == |
|||
==மக்கள் வகைப்பாடு== |
|||
{{Reflist}} |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4379 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கடம்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கடம்பூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
{{தூத்துக்குடி மாவட்டம்}} |
|||
==ஆதாரங்கள்== |
|||
<references/> |
|||
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
|||
| ⚫ | |||
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
| ⚫ | |||
[[bpy:কাদম্বুর]] |
|||
[[en:Kadambur]] |
|||
[[it:Kadambur]] |
|||
[[new:कदम्बुर]] |
|||
[[pt:Kadambur]] |
|||
[[vi:Kadambur]] |
|||
07:47, 20 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்
| கடம்பூர் | |
| — பேரூராட்சி — | |
| அமைவிடம் | 8°59′N 77°52′E / 8.98°N 77.87°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| வட்டம் | கோவில்பட்டி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | விசு மகாஜன், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
4,155 (2011[update]) • 286/km2 (741/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
14.53 சதுர கிலோமீட்டர்கள் (5.61 sq mi) • 84 மீட்டர்கள் (276 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/kadambur |
கடம்பூர் (ஆங்கிலம்:Kadambur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
கடம்பூர் பேரூராட்சி கடம்பூர்,சிவலிங்கபுரம், சங்கரப்பேரி (எ) கோடங்கால், சங்கரப்பேரிகாலனி, தங்கம்மாள்புரம், தங்கம்மாள்புரம்காலனி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது.
14.53 சகி.மீ. பரப்பும், 12 வார்டுகளும், 74 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,209 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 4,155 ஆகும்[5][6]
தூத்துக்குடியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து 37 கி.மீ. தொலைவிலும் கடம்பூர் உள்ளது. சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் நகரங்களை இணைக்கும் தொடருந்து நிலையம் கடம்பூரில் உள்ளது.[7]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 8°59′N 77°52′E / 8.98°N 77.87°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 84 மீட்டர் (275 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Kadambur Town Panchayat[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ கடம்பூர் தொடருந்து நிலையம்
- ↑ "Kadambur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.