ஏரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Addbot சி தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
imported>S. ArunachalamBot |
||
| (8 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 6: | வரிசை 6: | ||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|மாவட்டம் = தூத்துக்குடி |
|மாவட்டம் = தூத்துக்குடி |
||
|வட்டம் = [[ஸ்ரீவைகுண்டம் வட்டம்|ஸ்ரீவைகுண்டம்]] |
|||
|தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
|உயரம் = 13 |
|உயரம் = 13 |
||
|கணக்கெடுப்பு வருடம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
|மக்கள் தொகை = |
|மக்கள் தொகை =9478 |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = |
|பரப்பளவு = 1.5 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் =91- 04630 |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் = 628801 |
||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|வாகன பதிவு எண் வீச்சு = TN69 |
||
|இணையதளம் = www.townpanchayat.in/eral |
|||
|பின்குறிப்புகள் = |
|||
|}} |
|}} |
||
'''ஏரல்''' ([[ஆங்கிலம்]]:Eral), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தூத்துக்குடி |
'''ஏரல்''' ([[ஆங்கிலம்]]:'''Eral'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[ஸ்ரீவைகுண்டம் வட்டம்|ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[https://www.townpanchayat.in/eral ஏரல் பேரூராட்சியின் இணையதளம்]</ref> தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த இவ்வூரின் [[சேர்மன் அருணாசல சுவாமி கோயில்]] புகழ்பெற்றதாகும். ஏரல் நகரம் முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. |
||
இவ்வூர் [[தூத்துக்குடி]]யிலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]], 8 கி.மீ. தொலைவில் உள்ள [[குரும்பூர்|குரும்பூரில்]] உள்ளது. |
|||
| ⚫ | |||
| ⚫ | இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.63|N|78.02|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 2,388 வீடுகள் கொண்ட தாலுகாவின் [[மக்கள்தொகை]] 9,478 ஆகும்<ref>[https://www.census2011.co.in/data/town/803825-eral-tamil-nadu.html ஏரல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/700343/eral Eral Town Panchayat ]</ref> |
|||
==மக்கள் வகைப்பாடு== |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9284 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஏரல் மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஏரல் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
1.5 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 98 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/eral ஏரல் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
| ⚫ | |||
| ⚫ | இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.63|N|78.02|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Eral.html |title = Eral |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 [[மீட்டர்]] (42 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
== மேற்கோள்கள் == |
|||
==ஆதாரங்கள்== |
|||
{{Reflist}} |
|||
<references/> |
|||
{{தூத்துக்குடி மாவட்டம்}} |
{{தூத்துக்குடி மாவட்டம்}} |
||
15:28, 8 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| ஏரல் | |||||||
| — பேரூராட்சி — | |||||||
| அமைவிடம் | 8°38′N 78°01′E / 8.63°N 78.02°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | தூத்துக்குடி | ||||||
| வட்டம் | ஸ்ரீவைகுண்டம் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | விசு மகாஜன், இ. ஆ. ப [3] | ||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
9,478 (2011[update]) • 6,319/km2 (16,366/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
1.5 சதுர கிலோமீட்டர்கள் (0.58 sq mi) • 13 மீட்டர்கள் (43 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/eral | ||||||
ஏரல் (ஆங்கிலம்:Eral), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4] தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த இவ்வூரின் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் புகழ்பெற்றதாகும். ஏரல் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
இவ்வூர் தூத்துக்குடியிலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம், 8 கி.மீ. தொலைவில் உள்ள குரும்பூரில் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,388 வீடுகள் கொண்ட தாலுகாவின் மக்கள்தொகை 9,478 ஆகும்[5][6]
1.5 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 98 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[7]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 8°38′N 78°01′E / 8.63°N 78.02°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ ஏரல் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ ஏரல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Eral Town Panchayat
- ↑ ஏரல் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ "Eral". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)