ஆள்கூறுகள்: 8°38′N 78°01′E / 8.63°N 78.02°E / 8.63; 78.02

ஏரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>VolkovBot
சி தானியங்கிஇணைப்பு: it:Eral
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: கிமீ → கி.மீ. (3) using AWB
 
(12 பயனர்களால் செய்யப்பட்ட 17 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
{{Infobox Indian Jurisdiction |
|வகை = பேரூராட்சி
நகரத்தின் பெயர் = ஏரல் |
|நகரத்தின் பெயர் = ஏரல்
latd = 8.63 | longd = 78.02|
|latd = 8.63 |longd = 78.02
locator_position = right |
|locator position = right
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு
மாவட்டம் = [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]] |
|மாவட்டம் = தூத்துக்குடி
தலைவர் பதவிப்பெயர் = |
|வட்டம் = [[ஸ்ரீவைகுண்டம் வட்டம்|ஸ்ரீவைகுண்டம்]]
தலைவர் பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் =
உயரம் = 13|
|தலைவர் பெயர் =
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|உயரம் = 13
மக்கள் தொகை = 9284|
|கணக்கெடுப்பு வருடம் = 2011
மக்களடர்த்தி = |
|மக்கள் தொகை =9478
பரப்பளவு = |
|மக்களடர்த்தி =
தொலைபேசி குறியீட்டு எண் = |
|பரப்பளவு = 1.5
அஞ்சல் குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் =91- 04630
வாகன பதிவு எண் வீச்சு = |
|அஞ்சல் குறியீட்டு எண் = 628801
பின்குறிப்புகள் = |
|வாகன பதிவு எண் வீச்சு = TN69
}}
|இணையதளம் = www.townpanchayat.in/eral
'''ஏரல்''' ([[ஆங்கிலம்]]:Eral), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
|}}
'''ஏரல்''' ([[ஆங்கிலம்]]:'''Eral'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[ஸ்ரீவைகுண்டம் வட்டம்|ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[https://www.townpanchayat.in/eral ஏரல் பேரூராட்சியின் இணையதளம்]</ref> தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த இவ்வூரின் [[சேர்மன் அருணாசல சுவாமி கோயில்]] புகழ்பெற்றதாகும். ஏரல் நகரம் முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.

இவ்வூர் [[தூத்துக்குடி]]யிலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]], 8 கி.மீ. தொலைவில் உள்ள [[குரும்பூர்|குரும்பூரில்]] உள்ளது.

[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 2,388 வீடுகள் கொண்ட தாலுகாவின் [[மக்கள்தொகை]] 9,478 ஆகும்<ref>[https://www.census2011.co.in/data/town/803825-eral-tamil-nadu.html ஏரல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/700343/eral Eral Town Panchayat ]</ref>

1.5 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 98 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/eral ஏரல் பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.63|N|78.02|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Eral.html | title = Eral | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13&nbsp;[[மீட்டர்]] (42&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.63|N|78.02|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Eral.html |title = Eral |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13&nbsp;[[மீட்டர்]] (42&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


== மேற்கோள்கள் ==
==மக்கள் வகைப்பாடு==
{{Reflist}}
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9284 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஏரல் மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஏரல் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


{{தூத்துக்குடி மாவட்டம்}}
==ஆதாரங்கள்==
<references/>


[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}


[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


{{TamilNadu-geo-stub}}
[[bpy:এরাল]]
[[en:Eral]]
[[it:Eral]]
[[new:एराल]]
[[pt:Eral]]
[[vi:Eral]]

15:28, 8 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

ஏரல்
—  பேரூராட்சி  —
ஏரல்
இருப்பிடம்: ஏரல்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°38′N 78°01′E / 8.63°N 78.02°E / 8.63; 78.02
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் ஸ்ரீவைகுண்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் விசு மகாஜன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

9,478 (2011)

6,319/km2 (16,366/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

1.5 சதுர கிலோமீட்டர்கள் (0.58 sq mi)

13 மீட்டர்கள் (43 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/eral

ஏரல் (ஆங்கிலம்:Eral), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4] தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த இவ்வூரின் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் புகழ்பெற்றதாகும். ஏரல் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

இவ்வூர் தூத்துக்குடியிலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம், 8 கி.மீ. தொலைவில் உள்ள குரும்பூரில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,388 வீடுகள் கொண்ட தாலுகாவின் மக்கள்தொகை 9,478 ஆகும்[5][6]

1.5 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 98 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[7]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8°38′N 78°01′E / 8.63°N 78.02°E / 8.63; 78.02 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. ஏரல் பேரூராட்சியின் இணையதளம்
  5. ஏரல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Eral Town Panchayat
  7. ஏரல் பேரூராட்சியின் இணையதளம்
  8. "Eral". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)


"https://tamilar.wiki/w/index.php?title=ஏரல்&oldid=303090" இலிருந்து மீள்விக்கப்பட்டது