ஆடுதுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Gowtham Sampath சிNo edit summary |
imported>Rasnaboy சி இணைப்புக் கோடு |
||
| (12 பயனர்களால் செய்யப்பட்ட 18 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 2: | வரிசை 2: | ||
|வகை = பேரூராட்சி |
|வகை = பேரூராட்சி |
||
|நகரத்தின் பெயர் = ஆடுதுறை |
|நகரத்தின் பெயர் = ஆடுதுறை |
||
|latd =11.1 |
|latd =11.1 |
||
|longd =79.28 |
|||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|மாவட்டம் = தஞ்சாவூர் |
|மாவட்டம் = தஞ்சாவூர் |
||
|தலைவர் பதவிப்பெயர் =பெருந்தலைவர் |
|தலைவர் பதவிப்பெயர் =பெருந்தலைவர் |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = ம.க. ஸ்டாலின் |
||
|உயரம் = |
|உயரம் = |
||
|கணக்கெடுப்பு வருடம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
|மக்கள் தொகை = |
|மக்கள் தொகை = 11705 |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = |
|பரப்பளவு = 16.81 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் =435 |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் =612 101 |
||
|வாகன பதிவு எண் வீச்சு = TN. |
|வாகன பதிவு எண் வீச்சு = TN.68 |
||
|இணையதளம் = www.townpanchayat.in/aduthurai |
|||
|பின்குறிப்புகள் = |
|||
|}} |
|}} |
||
'''ஆடுதுறை''' ( |
'''ஆடுதுறை''' (''Aduthurai'') [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]], [[திருவிடைமருதூர் வட்டம்|திருவிடைமருதூர் வட்டத்தில்]] இருக்கும் ஓர் [[பேரூராட்சி]] ஆகும். இதனை '''மருத்துவக்குடி''' என்றும் அழைப்பர்.<ref>http://www.townpanchayat.in/aduthurai</ref> இது [[கும்பகோணம்]]–[[மயிலாடுதுறை]] சாலையில் அமைந்துள்ளது. இங்கு [[தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம்]] உள்ளது. |
||
==பேரூராட்சி நிர்வாகம்== |
|||
16.81 சகிமீ பரப்பளவு கொண்ட இப்பேரூராட்சி 15 வார்டுகளும், 80 தெருக்களும் கொண்டது. இதன் தற்போதைய மக்கள்தொகை 14,750 (2017) ஆகும். |
|||
== மக்கள் வகைப்பாடு == |
== மக்கள் வகைப்பாடு == |
||
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,705 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,858 பேர் ஆண்கள், 5,847 பேர் பெண்கள் ஆவார்கள். ஆடுதுறை மக்களின் சராசரி கல்வியறிவு 88.23 % ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.11%, பெண்களின் கல்வியறிவு 83.38% ஆகும். இது தமிழகத்தின் சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. ஆடுதுறை<ref name="Aduthurai alias Maruthuvakudi Population Census 2011">{{cite web | url=http://www.census2011.co.in/data/town/803691-aduthurai-alias-maruthuvakudi-tamil-nadu.html | title=Aduthurai alias Maruthuvakudi Population Census 2011 | accessdate=1 சூலை 2015}}</ref> |
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,705 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,858 பேர் ஆண்கள், 5,847 பேர் பெண்கள் ஆவார்கள். ஆடுதுறை மக்களின் சராசரி கல்வியறிவு 88.23 % ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.11%, பெண்களின் கல்வியறிவு 83.38% ஆகும். இது தமிழகத்தின் சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. ஆடுதுறை மக்கள் தொகையில் 10.17% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref name="Aduthurai alias Maruthuvakudi Population Census 2011">{{cite web | url=http://www.census2011.co.in/data/town/803691-aduthurai-alias-maruthuvakudi-tamil-nadu.html | title=Aduthurai alias Maruthuvakudi Population Census 2011 | accessdate=1 சூலை 2015}}</ref> |
||
== அருகிலுள்ள கிராமங்கள் == |
== அருகிலுள்ள கிராமங்கள் == |
||
ஆவணியாபுரம், மஞ்சமல்லி, கிள்ளுக்குடி, சாத்தனூர் |
[[ஆவணியாபுரம் ஊராட்சி, தஞ்சாவூர்|ஆவணியாபுரம்]], [[மஞ்சமல்லி ஊராட்சி|மஞ்சமல்லி]], [[கிள்ளுக்குடி ஊராட்சி|கிள்ளுக்குடி]], [[சாத்தனூர் ஊராட்சி (திருவிடைமருதூர்)|சாத்தனூர்]], மேலமருத்துவக்குடி, கீழ மருத்துவக்குடி, [[வாணாதிராஜபுரம் ஊராட்சி|வானாதிராஜபுரம்]], [[திருமங்கலக்குடி]], [[நரசிங்கன்பேட்டை ஊராட்சி|நரசிங்கன்பேட்டை]], தியாகராஜபுரம், [[சூரியனார் கோவில்]], போன்ற கிராமங்கள் உள்ளது. |
||
== ஆதாரங்கள் == |
== ஆதாரங்கள் == |
||
<references/> |
<references/> |
||
==வெளி இணைப்புகள்== |
|||
* [http://www.townpanchayat.in/aduthurai ஆடுதுறை பேரூராட்சியின் இணையதளம்] |
|||
{{தஞ்சாவூர் மாவட்டம்}} |
{{தஞ்சாவூர் மாவட்டம்}} |
||
07:13, 23 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்
| ஆடுதுறை | |||||||
| — பேரூராட்சி — | |||||||
| அமைவிடம் | 11°06′N 79°17′E / 11.1°N 79.28°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | இரா. ரேவதி, இ. ஆ. ப [3] | ||||||
| பெருந்தலைவர் | ம.க. ஸ்டாலின் | ||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
11,705 (2011[update]) • 696/km2 (1,803/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு | 16.81 சதுர கிலோமீட்டர்கள் (6.49 sq mi) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/aduthurai | ||||||
ஆடுதுறை (Aduthurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் ஓர் பேரூராட்சி ஆகும். இதனை மருத்துவக்குடி என்றும் அழைப்பர்.[4] இது கும்பகோணம்–மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.
பேரூராட்சி நிர்வாகம்
16.81 சகிமீ பரப்பளவு கொண்ட இப்பேரூராட்சி 15 வார்டுகளும், 80 தெருக்களும் கொண்டது. இதன் தற்போதைய மக்கள்தொகை 14,750 (2017) ஆகும்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,705 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,858 பேர் ஆண்கள், 5,847 பேர் பெண்கள் ஆவார்கள். ஆடுதுறை மக்களின் சராசரி கல்வியறிவு 88.23 % ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.11%, பெண்களின் கல்வியறிவு 83.38% ஆகும். இது தமிழகத்தின் சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. ஆடுதுறை மக்கள் தொகையில் 10.17% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[5]
அருகிலுள்ள கிராமங்கள்
ஆவணியாபுரம், மஞ்சமல்லி, கிள்ளுக்குடி, சாத்தனூர், மேலமருத்துவக்குடி, கீழ மருத்துவக்குடி, வானாதிராஜபுரம், திருமங்கலக்குடி, நரசிங்கன்பேட்டை, தியாகராஜபுரம், சூரியனார் கோவில், போன்ற கிராமங்கள் உள்ளது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ http://www.townpanchayat.in/aduthurai
- ↑ "Aduthurai alias Maruthuvakudi Population Census 2011". Retrieved 1 சூலை 2015.
வெளி இணைப்புகள்