வேடப்பட்டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வேடப்பட்டி
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் பேரூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்களவைத் தொகுதி பொள்ளாச்சி
மக்களவை உறுப்பினர்

கு. சண்முகசுந்தரம்

சட்டமன்றத் தொகுதி தொண்டாமுத்தூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

எஸ். பி. வேலுமணி (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

11,658 (2011)

1,880/km2 (4,869/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6.20 சதுர கிலோமீட்டர்கள் (2.39 sq mi)
இணையதளம் http://www.townpanchayat.in/vedapatti

வேடப்பட்டி (ஆங்கிலம்:Vedapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டத்திலுள்ள பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சியின் முக்கிய தொழில் விவசாயம்.

அமைவிடம்

வேடபட்டி பேருராட்சி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அமைந்துள்ள முதல்நிலை பேருராட்சியாகும். இது கோயம்புத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

6.20 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 71 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியில் 3,209 வீடுகளும், 11,658 மக்கள்தொகையும் கொண்டது.[4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. இப்பேரூராட்சியின் இணையதளம்
  4. Vedapatti Town Panchayat Population Census 2011
"https://tamilar.wiki/index.php?title=வேடப்பட்டி&oldid=123490" இருந்து மீள்விக்கப்பட்டது