ஜமீன் ஊத்துக்குளி
ஜமீன் ஊத்துக்குளி | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
வட்டம் | பொள்ளாச்சி |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | |
பேரூராட்சி தலைவர் | அகத்தூர்சாமி |
மக்கள் தொகை • அடர்த்தி |
16,354 (2011[update]) • 2,044/km2 (5,294/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/zaminuthukuli |
ஜமீன் ஊத்துக்குளி (ஆங்கிலம்:Zamin Uthukuli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
காளிங்கராயன் அணை கட்டிய காளிங்கராயக் கவுண்டர் (இயற்பெயர் லிங்கைய கவுண்டர்) என்பவரே இந்த நாட்டின் முதல் மன்னர் ஆவார். இப்பேரூராட்சியில் தென்னை விவசாயம் மற்றும் தென்னை நார் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. [3]
ஜமீன் வம்சத்தினர்
ஈரோடு காளிங்கராயன் அணை கட்டிய காளிங்கராயக் கவுண்டர் என்பவரே இந்த நாட்டின் முதல் மன்னர் ஆவார்.
- காளிங்கராயக் கவுண்டர்
- நஞ்சைய காளிங்கராயக் கவுண்டர்
- அகத்தூர் காளிங்கராயக் கவுண்டர்
- நஞ்சைய காளிங்கராயக் கவுண்டர்
- காளிங்கராயக் கவுண்டர்
- நஞ்சைய காளிங்கராயக் கவுண்டர்
- அகத்தூர் காளிங்கராயக் கவுண்டர்
- காளிங்கராயக் கவுண்டர்
- நஞ்சைய காளிங்கராயக் கவுண்டர்
- அகத்தூர் காளிங்கராயக் கவுண்டர்
- காளிங்கராயக் கவுண்டர்
- நஞ்சைய காளிங்கராயக் கவுண்டர்
- விருமாண்ட காளிங்கராயக் கவுண்டர்
- அகத்தூர் காளிங்கராயக் கவுண்டர்
- காளிங்கராயக் கவுண்டர்
- ஈஸ்வரமூர்த்தி காளிங்கராயக் கவுண்டர்
- காளிங்கராயக் கவுண்டர்
- அகத்தூர் காளிங்கராயக் கவுண்டர்
- விருமாண்ட காளிங்கராயக் கவுண்டர்
- பிள்ளை முத்து காளிங்கராயக் கவுண்டர்
- சின்னைய காளிங்கராயக் கவுண்டர்
- காளிங்கராயக் கவுண்டர்
- நஞ்சைய காளிங்கராயக் கவுண்டர்
- காளிங்கராயக் கவுண்டர்
- நஞ்சைய காளிங்கராயக் கவுண்டர்
- காளிங்கராயக் கவுண்டர்
- நஞ்சைய காளிங்கராயக் கவுண்டர்
- அகத்தூர் காளிங்கராயக் கவுண்டர்
- குமாரசாமி காளிங்கராயர்
- முத்துக்குமாரசாமி காளிங்கராயர்
- முத்துக்கிருஷ்ணசாமி காளிங்கராயர் (1832-23.04.1874)
- சிவசுப்ரமணிய திருமூர்த்தி காளிங்கராயர் (1857-1881)
- முத்துராமசாமி காளிங்கராயர் (1864-1931)
- அகத்தூர் முத்துகிருஷ்ணசாமி காளிங்கராயர் (1894-1936)
- அகத்தூர் முத்துராமசாமி காளிங்கராயர் (1918-1969)
- கிருஷ்ணராஜ் காளிங்கராயர் (01.05.1938)
- வெற்றிவேல் காளிங்கராயர் (23.08.1939)
- மோகன்ராஜ் காளிங்கராயர் (13.11.1941)
- அகத்தூர் அருண்ராஜ் காளிங்கராயர் (15.08.1946)
37. ஹரிராஜ் காளிங்கராயர் (12.10.1968)
- அபிராமி விஷ்ணு காளிங்கராயர் (27.05.1972)
- சித்தார்த் AMR காளிங்கராயர் (27.04.1974)
அமைவிடம்
பொள்ளாச்சி நகராட்சியை ஒட்டயுள்ள ஜமீன் ஊத்துக்குளி சிறப்பு நிலை பேரூராட்சி, பொள்ளாச்சியிலிருந்து 4 கிமீ தொலைவிலும், கோவையிலிருந்து 45 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 109 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி உடுமலைப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,566 வீடுகளும், 16,354 மக்கள்தொகையும் கொண்டது.[5]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Zamin Uthukuli Town Panchayat
- ↑ ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Zamin Uthukuli Population Census 2011